Science

Science – அறிவியல் I

0%
3

Science - அறிவியல் I

1 / 25

1. “டெசிபல்‌” என்பது எதற்கான அலகு?

2 / 25

2. பால்பேனா செயல்படூம்‌ கொள்கை

3 / 25

3. கதிர்வீச்சு ஆசியாவிலேயே பெரிய வானியல்‌ தொலைநோக்கி இருக்கும்‌ இடம்‌

4 / 25

4. நிலையலையில்‌, ஒரு அதிர்விலா புள்ளிக்கும்‌, அடுத்த பெரும அதிர்வுறு புள்ளிக்கும்‌ இடையேயுள்ள தொலைவு

5 / 25

5. ஒரு தொலைநோக்கியும்‌, நுண்ணோக்கியும்‌ பின்வரும்‌ விதத்தில்‌ மாறுபடுகிறது

6 / 25

6. ஓசோன்‌ படலம்‌ இதிலிருந்து நம்மை காப்பாற்றுகிறது

7 / 25

7. ஜன்ஸ்டீன்‌ நோபல்‌ பரிசு பெற்றது எதற்காக?

8 / 25

8. தொலைக்காட்சியில்‌ ஒளிபரப்பப்படும்‌ வானிலைப்‌ படம்‌ எவ்வுயரத்தில்‌ சுற்றி வரும்‌ செயற்கைத்‌ துணைக்கோளால்‌ படம்‌ பிடிக்கப்படுகிறது?

9 / 25

9. பார்வையின்‌ தொடர்ச்சி தத்துவத்தை அடிப்படையாகக்‌ கொண்ட சாதனம்‌

10 / 25

10. திரை அரங்கில்‌ படவீழ்த்தியிலிருந்து பெறப்படும்‌ ஒளிக்கற்றையில்‌ உள்ள பிரகாசமான துகள்களுக்குக்‌ காரணம்‌

11 / 25

11. ஒரு பொருளின்‌ எடை

12 / 25

12. பருப்பொருள்‌ வகைகள்‌ (நிலைகள்‌)

13 / 25

13. வேலை மற்றும்‌ ஆற்றலுக்கான அலகு

14 / 25

14. கருவறையில்‌ வளரும்‌ குழந்தையின்‌ வளர்ச்சியைக்‌ கண்டறிய பயன்படுவது

15 / 25

15. நாமூழ்கிக்‌ கப்பல்களிலிருந்து நீமட்டத்துக்கு மேல்‌ தரை மேல்‌ உள்ள பொருள்களைக்‌ காண உதவுவது

16 / 25

16. வாயு விதியைக்‌ கொடூத்தவா்‌

17 / 25

17. “சோக்‌” பயன்படுத்தப்படுவதன்‌ நோக்கம்‌

18 / 25

18. ஒரு பொருள்‌ எந்த வெப்பநிலையில்‌ வெப்ப ஆற்றலை வெளியிடாது?

19 / 25

19. கிலோவாட்‌-மணி எனும்‌ அலகு

20 / 25

20. ஒரு நாமத்தின்‌ கொதிநிலை என்பது

21 / 25

21. நியூட்டன்‌ வளையங்களில்‌ மைய வளையம்‌ இருளடைந்து உள்ளதன்‌ காரணம்‌

22 / 25

22. ஒரு கால்வனா மீட்டரை ஓல்ட்‌ மீட்டராக மாற்றுவதற்கு

23 / 25

23. குறை கடத்தி என்பதற்கு உதாரணம்‌

24 / 25

24. மின்னூட்டத்தின்‌ அலகு

25 / 25

25. மின்காந்தம்‌ (தற்காலிகக்‌ காந்தம்‌) செய்யப்பயன்படும்‌ உலோகம்‌

Your score is

0%

Please click the stars to rate the quiz

Verified by MonsterInsights