Online Test Tamil – அந்தக் காலம் இந்தக் காலம் – உடுமலை நாராயணகவி January 6, 2023 admin 0% 6 ஆறாவது வகுப்பு தமிழ் – அந்தக் காலம் இந்தக் காலம் – உடுமலை நாராயணகவி6 வது வகுப்பு சமச்சீர் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள செய்யுள்அந்தக் காலம் இந்தக் காலம் – உடுமலை நாராயணகவி 1 / 61. திருக்குறள் கருத்துக்களை மிகுதியாக தன் திரைப்பட பாடல்களில் புகுத்தியவர் யார்? A. புலமைப்பித்தன் B. உடூமலை நாராயணகவி C. கண்ணதாசன் D. பாபநாசம் சிவன் 2 / 62. நாட்டுப்புறப் பாடல் மெட்டுகளைத் திரைப்படத்திற்கு அறிமுகம் செய்தவர் யார்? A. மருதகாசி B. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் C. உடுமலை நாராயணகவி D. கண்ணதாசன் 3 / 63. பாமர மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமுதாயப் பாடல்களை எழுதிச் சீர்திருத்தக் கருத்துக்களை பரப்பிய புலவர் யார்? A. மருதகாசி B. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் C. கண்ணதாசன் D. உடுமலை நாராயணகவி 4 / 64. தமிழக மக்களால் பகுத்தறிவுக் கவிராயர் என்று அழைக்கப்பட்ட புலவர் யார்? A. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் B. நாராயணகவி C. கி.ஜீவானந்தம் D. கண்ணதாசன் 5 / 65. உடுமலை நாராயணகவி அவர்களால் கீழ்க்கண்ட யாரால் திரை உலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டார்? A. எம்.ஜி.ராமச்சந்திரன் B. என்.எஸ்.கலைவாணர் C. எம்.எஸ்.விஸ்வநாதன் D. சிவாஜி கணேசன் 6 / 66. நடூவணரசானது எந்த ஆண்டூ நாராயணகவி அவர்களின் அஞ்சல் தலையை வெளியிட்டது? A. 2001 B. 2006 C. 2010 D. 2008 Your score is 0% Restart quiz Please click the stars to rate the quiz Send feedback Share this:Click to share on Facebook (Opens in new window)Click to share on Twitter (Opens in new window)Click to share on WhatsApp (Opens in new window)Click to share on Telegram (Opens in new window)Click to print (Opens in new window)Click to email a link to a friend (Opens in new window)Related