Online Test Tamil – சித்தர் பாடல் – கடுவெளி சித்தர் January 6, 2023 admin 0% 8 ஆறாவது வகுப்பு தமிழ் – சித்தர் பாடல் – கடுவெளி சித்தர்6 வது வகுப்பு சமச்சீர் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள செய்யுள்சித்தர் பாடல் – கடுவெளி சித்தர் 1 / 81. கீழ்க்கண்ட சித்தர்களில் எளிய சொற்களில் அறிவுரைகளைக் கூறியவர் யார்? A. பாம்பாட்டிச் சித்தர் B. குதம்பைச் சித்தர் C. அழுகுணிச் சித்தர் D. கடுவெளிச் சித்தர் 2 / 82. கடம் – என்பதன் பொருள் யாது? A. இறுமாப்பு B. உடம்பு C. கசப்பான சொற்கள் D. தண்ணீர் 3 / 83. கடூவெளிச் சித்தர் பாடிய பாடல்கள் மொத்தம் எத்தனை? A. 54 B. 50 C. 55 D. 53 4 / 84. ஏறத்தாழ எத்தனை ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் காடூ மலைகளில் சித்தர்கள் வாழ்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது? A. 300 ஆண்டுகள் B. 400 ஆண்டுகள் C. 250 ஆண்டுகள் D. 200 ஆண்டுகள் 5 / 85. பாம்பாட்டிச் சித்தர், குதம்பைச் சித்தர், அழுகுணிச் சித்தர் ஆகிய பெயர்கள் எல்லாம் கீழ்க்கண்ட எந்த வகையைச் சேர்ந்தவை? A. இடுகுறி சிறப்பு பெயர் B. காரணப்பொதுப் பெயர் C. காரணப் பெயர்கள் D. காரண சிறப்பு பெயர் 6 / 86. பெண்களை பழித்து பேசாதே! – என்று கூறிய புலவர் யார்? A. வல்லிக்கண்ணன் B. கடூவெளி சித்தர் C. பாரதிதாசன் D. பெரியார் 7 / 87. உருவ வழிபாடு செய்யாமல் வெட்டவெளியையே கடவுளாக வழிபட்டவர் யார்? A. பாம்பாட்டிச் சித்தர் B. குதம்பைச் சித்தர் C. அழுகுணிச் சித்தர் D. கடுவெளிச் சித்தர் 8 / 88. இந்த உலகத்தில் எல்லாம் பொய்யாகப் போனாலும் நீ பொய் சொல்லாதே – என்று கூறியவர் யார்? A. காந்தி B. கடுவெளிச் சித்தர் C. பாரதியார் D. திரு.வி.க Your score is 0% Restart quiz Please click the stars to rate the quiz Send feedback Share this:Click to share on Facebook (Opens in new window)Click to share on Twitter (Opens in new window)Click to share on WhatsApp (Opens in new window)Click to share on Telegram (Opens in new window)Click to print (Opens in new window)Click to email a link to a friend (Opens in new window)Related