Online Test Tamil – குற்றாலக் குறவஞ்சி – திரிகூட ராசப்பக் கவிராயர் January 6, 2023 admin 0% 11 ஆறாவது வகுப்பு தமிழ் – குற்றாலக் குறவஞ்சி - திரிகூட ராசப்பக் கவிராயர்6 வது வகுப்பு சமச்சீர் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள செய்யுள்குற்றாலக் குறவஞ்சி - திரிகூட ராசப்பக் கவிராயர் 1 / 61. வான்வழியே நினைத்த இடத்திற்குச் செல்லும் சித்தர்கள் கீழ்க்கண்டவாறு எவ்வாறு அழைக்கப்படுகின்றனர்? A. குதம்பைச் சித்தர் B. கமனசித்தர் C. பாம்பாட்டிச்சித்தர் D. கடுவெளிச் சித்தர் 2 / 62. வானத்தில் இருக்கும் தேவர்களைக் கண்சிமிட்டி அழைப்பவர்கள் யார் என்று குற்றால குறவஞ்சி பாடலில் திரிகூடராசப்பக் கவிராயர் கூறுகிறார்? A. மரத்தில் உள்ள குரங்குகள் B. மலையில் உள்ள கானவர்கள் C. லையில் வளர்ந்து வரும் சித்தர்கள் D. வானத்தை தொடும் அருவியின் ஓசைகள் 3 / 63. மனிதனின் இறப்பை நீக்கி காக்கும் மூலிகையின் பெயர் யாது? A. கரிசிலாங்கண்ணி B. குப்பைமேனி C. காயச்சித்தி D. கனிச்சித்தி 4 / 64. மக்கள் தன் நாட்டில் செல்வங்களை தேடாமல் கீழ்க்கண்ட எந்த இரு பொருள்களை மட்டூமே தேடுவதாக குறத்தி கூறுகிறாள்? A. அறம், பெருமை B. அறம், நிலம் C. அறம், இன்பம் D. அறம், பொருள் 5 / 65. குறத்தி தன் நாட்டில் வாடும் பொருளாக எவற்றைக் கூறுகிறாள்? A. பெண்கள் மெல்லிடை B. நோய் C. வறுமை D. நீர் நிலைகள் 6 / 66. கீழ்க்கண்டவற்றில் தவறான இணை எது? A. தேடக்காண்பது - நல்லறம் கீர்த்தி B. வருந்தக்காண்பது - கூல் உளைச்சங்கு C. போடக்காண்பது - பூமியில் வித்து D. வாடக்காண்பது - யோகியோர் உள்ளம் Your score is 0% Restart quiz Please click the stars to rate the quiz Send feedback Share this:Click to share on Facebook (Opens in new window)Click to share on Twitter (Opens in new window)Click to share on WhatsApp (Opens in new window)Click to share on Telegram (Opens in new window)Click to print (Opens in new window)Click to email a link to a friend (Opens in new window)Related