Online Test

Tamil – தனிப்பாடல்‌ – இராமச்சந்திர கவிராயர்‌

0%
7

ஆறாவது வகுப்பு தமிழ் – தனிப்பாடல்‌ – இராமச்சந்திர கவிராயர்‌

6 வது வகுப்பு சமச்சீர்‌ புத்தகத்தில்‌ இடம்பெற்றுள்ள செய்யுள்‌
தனிப்பாடல்‌ – இராமச்சந்திர கவிராயர்‌

1 / 10

1. தனிப்பாடல்‌ திரட்டு என்னும்‌ பெயரில்‌ தொகுக்கப்பட்டுள்ள பெரும்பாலான பாடல்கள்‌ அனைத்தும்‌ எத்தனை ஆண்டூ முதல்‌ எத்தனை ஆண்டிற்குள்‌ பாடப்பட்டவையாக கருதப்படுகிறது?

2 / 10

2. துன்பத்தையும்‌ நகைச்சுவையோடூ சொல்வதில்‌ வல்லமை கொண்ட புலவர்‌ யார்‌?

3 / 10

3. பரங்குன்றுளான்‌ – என்று குறிப்பிடப்படும்‌ கடவுள்‌ யார்‌?

4 / 10

4. இராமச்சந்திர கவிராயர்‌ அவர்கள்‌ கீழ்க்கண்ட யாரை குணக்கடலே! அருட்கடலே! – என்று அழைக்கிறார்‌?

5 / 10

5. எல்லீஸ்‌ துரைக்கு கல்வி கற்பித்த புலவர்‌ யார்‌?

6 / 10

6. இராமச்சந்திர கவிராயர்‌ அவர்கள்‌ சென்னை கல்விச்‌ சங்கம்‌ சார்பில்‌ யாருடன்‌ இணைந்து சதுரகராதியை வெளியிட்டார்‌?

7 / 10

7. கல்லைத்தான்‌ மண்ணைத்தான்‌ – என தொடங்கும்‌ தனிப்பாடலை பாடிய புலவர்‌ யார்‌?

8 / 10

8. இராமச்சந்திர கவிராயர்‌ அவர்கள்‌ சதுரகராதியை வெளியிட்ட ஆண்டூ எது?

9 / 10

9. நவபங்கி, சதபங்கி ஆகிய சித்திரக்கவிகள்‌ பாடுவதில்‌ வல்லமை கொண்ட புலவர்‌?

10 / 10

10. கீழ்க்கண்டவற்றில்‌ யாருக்கு குமரகண்ட வலிப்பு வருவதாக இராமச்சந்திர கவிராயர்‌ தன்‌ பாடலில்‌ கூறுகிறார்‌?

Your score is

0%

Please click the stars to rate the quiz

Verified by MonsterInsights