Online Test

Tamil – இசையமுது – பாரதிதாசன்‌

0%
3

ஆறாவது வகுப்பு தமிழ் – இசையமுது – பாரதிதாசன்‌

6 வது வகுப்பு சமச்சீர்‌ புத்தகத்தில்‌ இடம்பெற்றுள்ள செய்யுள்‌

இசையமுது – பாரதிதாசன்‌

1 / 20

1. ப ரதிதசனின்‌ நூல்களானது எந்த ஆண்டு பொதுவுடைமையாக்கப்பட்டது?

2 / 20

2. பாரதிதாசன்‌ எழுதிய குறுங்காவியங்களில்‌ தவறான நூல்‌ எது?

3 / 20

3. பாரதிதாசன்‌ இயற்றிய பிசிராந்தையார்‌ நாடக நூலானது எந்த ஆண்டூ சாகித்ப அகாடமி விருது பெற்றது?

4 / 20

4. பாரதிதாசன்‌ அவர்கள்‌ கி.பி.1909 ஆண்டு எந்த பகுதியில்‌ ஆசிரியர்‌ பணியாற்றினார்‌?

5 / 20

5. பாரதிதாசன்‌ அவர்கள்‌ புதுச்சேரி பல்கலைக்கழகத்தில்‌ தமிழ்‌ ஆசிரியரான வயது எது?

6 / 20

6. கல்லாத பெண்களின்‌ இழிவைக்‌ கூறும்‌ பாரதிதாசனின்‌ நூல்‌ எது?

7 / 20

7. பாரதிதாசன்‌ அவர்கள்‌ ஒரே இரவில்‌ எழுதிய நூல்‌ எது?

8 / 20

8. கற்ற பெண்களின்‌ சிறப்பைக்‌ கூறும்‌ பாரதிதாசனின்‌ நூல்‌ எது?

9 / 20

9. பாரதிதாசனின்‌ எந்த நூலானது இயற்கையை வர்ணிக்கிறது என்று கூறப்படுகிறது?

10 / 20

10. பாரதிதாசனின்‌ பிறப்பு இறப்பு ஆண்டுகள்‌ யாது?

11 / 20

11. பாரதிதாசனை புரட்சிக்கவி என்று அழைத்தவர்‌ யார்‌?

12 / 20

12. பாரதிதாசன்‌ அவர்கள்‌ புதுவையின்‌ சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு எது?

13 / 20

13. சென்னை தபால்‌ துறை மூலமாக எந்த ஆண்டின்‌ போது பாரதிதாசனுக்கு ஒரு நினைவு அஞ்சல்‌ தலையானது அவரது பெயரில்‌ வெளியிடப்பட்டது?

14 / 20

14. முதன்‌ முதலாக பாரதிதாசன்‌ அவர்கள்‌ பாரதியார்‌ முன்னிலையில்‌ பாடிய பாட்டை பாரதியார்‌ அவர்கள்‌ கீழ்க்கண்ட எந்த இதழுக்கு அனுப்பினார்‌?

15 / 20

15. திருக்குறள்‌ நூலுக்கு பாரதிதாசன்‌ இயற்றிய உரைவிளக்க நூலின்‌ பெயர்‌ (பாது?

16 / 20

16. பாரதிதாசவை புட்சிக்கவிஞர்‌ என்று போற்றியவர்‌ யார்‌?

17 / 20

17. பாரதிதாசன்‌ எழுதிய நூல்களில்‌ கீழ்க்கண்டவற்றில்‌ தவறானது எது?

18 / 20

18. குடும்பக்கட்டுப்பாடு பற்றி முதன்‌ முதலில்‌ பாட்டெழுதிய முதல்‌ கவிஞர்‌ யார்‌?

19 / 20

19. மழையே மழையே வா வா – என்னும்‌ தொடங்கும்‌ பாடலானது இசையமுது என்னும்‌ கீழ்க்கண்ட எந்த பகுதியில்‌ அமைந்துள்ளது?

20 / 20

20. க ழ்க்கண்டவற்றில்‌ பாரதிதாசனின்‌ சிறப்பு பெயர்களில்‌ தவறானது எது?

Your score is

0%

Please click the stars to rate the quiz

Verified by MonsterInsights