DOWNLOAD OUR OFFICIAL APP:DOWNLOAD APP | JOIN OUR TNPSC TELEGRAM : JOIN NOW
DOWNLOAD 33,000 ONELINERS [3600+ PAGES] PDF: DOWNLOAD PDF
386. இந்திய அரசமைப்பு சட்டம் எந்த ஆண்டில் நடைமுறைக்கு வந்தது?
ஜனவரி 26 1950
387. எங்கு கூடிய காங்கிரஸ் மாநாட்டில் பூரண சுவராஜ் இயக்கம் தொடங்கப்பட்டது?
1929 லாகூர்
388. முழு சுதந்திர நாளாக கொண்டாடப்பட்டது எப்போது?
ஜனவரி 26 1930
389. இந்திய அரசமைப்பு நிர்ணய சபை எப்போது உருவாக்கப்பட்டது?
1946
390. இந்திய அரசமைப்பு நிர்ணய சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
ராஜேந்திர பிரசாத்
391. இந்திய அரசமைப்பு நிர்ணய சபையில் எத்தனை பெண் உறுப்பினர்கள் இடம்பெற்றிருந்தனர்?
15 பெண் உறுப்பினர்கள்
392. எத்தனை பேர் கொண்ட அரசமைப்பு சட்ட வரைவு குழு உருவாக்கப்பட்டது?
ஏழு பேர்
393. அரசியலமைப்பு சட்ட வரைவு குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டவர்?
பி ஆர் அம்பேத்கர்
394. அரசமைப்பு சட்ட வரைவு குழுவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டவர்?
பிஎன் ராவ்
395. அரசமைப்பு சட்ட வரைவு குழுவின் முதல் கூட்டம் எப்போது நடைபெற்றது?
டிசம்பர் 9 1946
396. எத்தனை நாடுகளின் அரசமைப்பு சட்டங்களின் சிறப்பான பகுதிகளை மாதிரியாகக் கொண்டு இந்திய அரசமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டது?
60 நாடுகள்
397. முழுமையான அரசமைப்பு சட்டம் உருவாக்க எடுத்துக் கொள்ளப்பட்ட காலம் எவ்வளவு?
2 ஆண்டுகள் 11 மாதம் 17 நாட்கள்
398. இந்திய அரசாங்கத்தை உருவாக்க எவ்வளவு செலவிடப்பட்டது?
64 லட்சம் ரூபாய்
399. இந்திய அரசமைப்பு உருவானபோது இடம்பெற்றிருந்த உறுப்புகள் பகுதிகள் அட்டவணைகள் எத்தனை?
395 உறுப்புகள் 22 பகுதிகள் எட்டு அட்டவணைகள்
400. தற்போது எத்தனை உறுப்புகள் பகுதிகள் அட்டவணைகள் உள்ளன?
448 உறுப்புகள் 25 பகுதிகள் 12 அட்டவணைகள்
401. அரசமைப்பு சட்டம் 16 9 2016 வரை எத்தனை முறை திருத்தப்பட்டுள்ளது?
101
402. இந்திய அரசமைப்பு சட்டத்தின் உண்மை பிரதிகள் எந்த மொழியில் எழுதப்பட்டன?
இந்தி ,ஆங்கிலம்
403. இந்திய அரசமைப்பு சட்டத்தின் உண்மை பிரதிகள் நாடாளமன்ற நூலகத்தில் என்ன வாயு நிரப்பப்பட்ட பேழையில் பாதுகாக்கப்படுகிறது?
ஹீலியம் வாயு