DOWNLOAD OUR OFFICIAL APP:DOWNLOAD APP | JOIN OUR TNPSC TELEGRAM : JOIN NOW
DOWNLOAD 33,000 ONELINERS [3600+ PAGES] PDF: DOWNLOAD PDF
1. வரலாறு என்ற சொல் எந்த மொழிச் சொல்லிலிருந்து பெறப்பட்டது?
கிரேக்க மொழி
2. இஸ்டோரியா என்ற சொல்லின் பொருள் என்ன?
விசாரிப்பதன் மூலம் கற்றல்
3. தம்மா என்பது எந்த மொழிச்சொல்?
பிராகிருதம்
4. சமஸ்கிருதத்தில் தர்மா என்பதன் பொருள் என்ன?
அறநெறி
5. வெற்றிக்குப் பின் போரைத் துறந்த முதல் அரசர் யார் ?
அசோகர்
6. உலகிலேயே முதன் முதலாக விலங்குகளுக்கும் தனியே மருத்துவமனை அமைத்து தந்தவர் யார்?
அசோகர்
7. தேசியக் கொடியில் இடம்பெற்றுள்ள 24 ஆரக்கால் சக்கரம் அசோகரின் எந்தத் தூணிலிருந்து பெறப்பட்டது?
சாரநாத் கல்தூண்
8. எந்த ஆய்வாளர்கள் அசோகரின் சிறப்புகளை வெளியுலகுக்கு கொண்டு வந்தனர்?
வில்லியம் ஜோன்ஸ், ஜேம்ஸ் பிரின்செப், அலெக்சாண்டர் கன்னிங்காம்
9. எந்த ஆங்கில எழுத்தாளர் அசோகர் குறித்த அனைத்து வரலாற்று ஆவணங்களையும் சேகரித்து தொகுத்து நூலாக வெளியிட்டார்?
சார்லஸ் ஆலன்
10. நெருப்பின் பயனை அறிந்து இருந்த மனித இனம் எது?
ஹோமோ ஏராக்டஸ்
11. எங்கு கண்டுபிடிக்கப்பட்ட மனித காலடித்தடங்கள் 3.5 மில்லியன் ஆண்டுகள் பழமையானவை என கண்டறியப்பட்டுள்ளது?
கிழக்கு ஆப்பிரிக்கா தான்சானியா
12. மனிதர்களையும் அவர்களின் பரிணாம வளர்ச்சியையும் பற்றி படிப்பதற்கு பெயர்?
மானுடவியல் anthropology
13. anthropology என்னும் சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது?
கிரேக்க மொழி
14. குரோமேக்னான்ஸ் மனிதர்கள் எங்கு வாழ்ந்ததாக சான்றுகள் கிடைத்துள்ளன?
லாஸ்காஸ்பிரான்ஸ்
15. ஆஸ்ட்ரலோபிதிகஸ் மனித இனம் வாழ்ந்த இடம்?
கிழக்கு ஆப்பிரிக்கா
16. ஹோமோ ஹெபிலிஸ் மனித இனம் வாழ்ந்த இடம்?
தென்னாப்பிரிக்கா
17. ஹோமோ எரக்டஸ் மனித இனம் வாழ்ந்த இடம்?
ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா
18. நியாண்டர்தால் மனித இனம் வாழ்ந்த இடம்?
ஐரோப்பா மற்றும் ஆசியா (யுரேசியா)
19. குரோ மேக்னான்ஸ மனித இனம் வாழ்ந்த இடம்?
பிரான்ஸ்
20. பீக்கிங் மனிதன் வாழ்ந்த இடம்?
சீனா
21. ஹோமோ செப்பியன்ஸ் வாழ்ந்த இடம்?
ஆப்பிரிக்கா
22. ஹைடல்பர்க் மனிதன் வாழ்ந்த இடம்?
லண்டன்
23. மனிதர்கள் நெருப்பை உருவாக்க எந்தக் கல்லை பயன்படுத்தினார்கள்?
சிக்கிமுக்கி
24. தமிழ்நாட்டில் உள்ள தொல் பழங்கால பாறை ஓவியங்களின் இடங்களை குறிப்பிடுக
1.கீழ்வலை – 1.விழுப்புரம்
2.உசிலம்பட்டி – மதுரை
3.குமுதிபதி– கோவை
4.மாவடைப்பு– கோவை
5.பொறிவரை – கரிக்கையூர் நீலகிரி
25. மெசோபடோமியா நாகரிகத்தின் காலகட்டம் என்ன ?
கி.மு.3500 முதல் கி.மு 2000 வரை
26. எகிப்து நாகரிகத்தின் கால கட்டம் என்ன?
கிமு 3100 முதல் கிமு 1100 வரை
27. சீன நாகரிகத்தின் கால கட்டம் என்ன?
கிமு 1700 முதல் கி மு 1122 வரை
28. ஹரப்பா நகரத்தின் இடிபாடுகளை முதன் முதலில் தனது நூலில் விவரித்தவர் யார்?
சார்லஸ் மேசன்
29. அந்த பாழடைந்த கோட்டை உயரமான சுவர்கள் உடனும் கோபுரங்களுடனும் ஒரு மலை மீது கட்டப்பட்டுள்ளது என குறிப்பிட்டவர் யார்?
சார்லஸ் மேசன்
30. எப்போது லாகூரிலிருந்து கராச்சிக்கு ரயில் பாதை அமைத்தனர்?
1856
31. நாகரீகம் என்ற வார்த்தை எந்த மொழி வார்த்தை?
லத்தின்
32. சிவிஸ் என்ற லத்தின் வார்த்தையின் பொருள் என்ன?
நகரம்
33. எந்த ஆண்டு இந்திய தொல்லியல் றை உருவாக்கப்பட்டது?
1861
34. இந்திய தொல்லியல் துறையின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
புதுதில்லி
35. மெகர்கர் எங்கு அமைந்துள்ளது?
போலன் ஆற்றுப் பள்ளத்தாக்கு பலுசிஸ்தான் மாநிலம் பாகிஸ்தான்
36. செங்கற்களால் கட்டப்பட்ட சுவர்களைக் கொண்ட தானிய களஞ்சியம் ஒன்று ராக்கிகார்க்கியில் கண்டுபிடிக்கப்பட்டது இது எங்கு அமைந்துள்ளது?
ஹரியானா மாநிலம்
37. சுமேரியாவின் அக்காடிய பேரரசுக்கு உட்பட்ட எந்த அரசன் சிந்துவெளிப் பகுதியில் உள்ள மெலுக்கா எனுமிடத்தில் அணிகலன் வாங்கியதாக குறிப்பு எழுதி உள்ளார்?
நாரம் சின்
38. கப்பல் கட்டும் மற்றும் செப்பனிடும் தளம் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது ?
லோத்தல் குஜராத்
39. லோத்தல் என்னும் இடம் குஜராத்தில் எங்கு அமைந்துள்ளது ?
சபர்மதி ஆற்றின் துணை ஆற்றில்
40. அமர்ந்த நிலையில் உள்ள ஒரு ஆண் சிலை எங்கு உள்ள கட்டிடத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?
மொகஞ்சதாரோ
41. தந்தத்தினால் ஆன அளவுகோல் எங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ?
குஜராத்
42. முதன்முதலில் மனிதர்களால் கண்டுபிடிக்கப்பட்ட மற்றும் உபயோகப்படுத்தப்பட்ட உலோகம் எது?
செம்பு
43. நடன மாது என அழைக்கப்படும் பெண் சிலை எதனால் செய்யப்பட்டிருந்தது?
வெண்கலம்
44. இன்றும் கொற்கை வஞ்சி தொண்டி மத்ரை உறை கூடல்கர் என்ற பெயர் கொண்ட இடங்கள் எங்கு உள்ளன?
பாகிஸ்தான்
45. கொற்கை பூம்புகார் போன்ற சங்ககால நகரங்கள் மற்றும் துறைமுகங்களின் பெயர்களுடன் கூடிய இடங்கள் எங்கு உள்ளன?
ஆப்கானிஸ்தான்
46. காவ்ரி மற்றும் பொருண்ஸ் ஆகிய ஆறுகள் எங்கு உள்ளன?
ஆப்கானிஸ்தான்
47. காவிரிவாலா மற்றும் பொருணை ஆகிய பெயர்கள் எங்கு உள்ளன?
பாகிஸ்தான்
48. சிந்துவெளி மக்கள் ஆபரணம் செய்ய எந்த கற்களைப் பயன்படுத்தினார்கள்?
கார்னிலியன்
49. சிந்துவெளி மக்களுக்கு எந்த உலகத்தின் பயன் பற்றி தெரியாது?
இரும்பு
50. எந்த ஆண்டில் ஹரப்பா நாகரிகம் சரியத் தொடங்கியது?
கிமு 1900
51. கதிரியக்க கார்பன் வயது கணிப்பு முறையில் பயன்படுத்தப்படும் ஐசோடோப் எது ?
கார்பன் 14
52. குஃபு மன்னனால் சுண்ணாம்புக் கல்லால் கட்டப்பட்ட கிசே பிரமிடு எப்போது கட்டப்பட்டது?
கி.மு2500
53. உர் நம்மு என்ற அரசனால் சின் என்ற சந்திர கடவுளுக்கு கட்டப்பட்ட ஊரின் பெயர் என்ன?
ஜிகரெட்
54. எகிப்து அரசன் இரண்டாம் ராமெசிஸ் என்பவரால் கட்டப்பட்ட இரட்டைக் கோவில்கள் உள்ள இடத்தின் பெயர்?
அபு சிம்பல்