DOWNLOAD OUR OFFICIAL APP:DOWNLOAD APP | JOIN OUR TNPSC TELEGRAM : JOIN NOW
DOWNLOAD 33,000 ONELINERS [3600+ PAGES] PDF: DOWNLOAD PDF
307.மற்றவர்களைப் பற்றி எதிர்மறையான அல்லது தாழ்வான முறையில் கருதுவதற்கு என்ன பெயர் ?
பாரபட்சம்
308. பாரபட்சம் எனும் வார்த்தை எதைக் குறிக்கிறது?
முன்முடிவு
309. _____ என்பது தவறான கண்ணோட்டம் அல்லது ஏதோ ஒன்றைப் பற்றிய தவறான கருத்து.
மாறா கருத்து
310. ____ என்பது ஒருவர் மற்றொருவரை பாகுபாட்டுடன் நடத்துவது
சமத்துவமின்மை
311. தென்னாபிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா எத்தனை ஆண்டுகள் சிறைவாசம் இருந்தார்?
27 ஆண்டுகள்
312. நெல்சன் மண்டேலா எப்போது விடுதலை ஆனார்?
1990
313. எந்த ஒரு குடிமகனுக்கும் எதிராக மதம் இனம் சாதி பாலினம் பிறப்பிடம் என்ற அடிப்படையில் பாகுபாடு காட்டக் கூடாது எனக் கூறும் இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு என்ன?
இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 15( 1)
314.இந்தியாவில் சமத்துவமின்மை மற்றும் பாகுபாட்டிற்கான மிக முக்கிய காரணம்?
சாதி முறை
315. ஆண்கள் மட்டும் பெண்களிடையே நிலவும் உடல்நலம் கல்வி பொருளாதாரம் மற்றும் அரசியல் சமத்துவமின்மை
போன்றவற்றை குறிக்கும் சொல் எது?
பாலின பாகுபாடு
316.பாபாசாகிப் என அழைக்கப்படுபவர் யார்?
டாக்டர் பி.ஆர்.அம்பேத்கார்
317. அம்பேத்கர் எந்த ஆண்டு எம்ஏ பட்டம் பெற்றார்?
1915
318.அம்பேத்கர் எந்த ஆண்டு கொலம்பியா பல்கலைகழகத்தில் பிஎச்டி பட்டம் பெற்றார்?
1927
319.அம்பேத்கர் எங்கு D.Sc என்ற பட்டத்தை பெற்றார்?
இலண்டன் பொருளாதாரப் பள்ளி
320.இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் வரைவு குழுவின் தலைவராக இருந்தவர் யார் ?
டாக்டர் பி ஆர் அம்பேத்கர்
321. இந்திய அரசமைப்பின் தந்தையாக கருதப்படுபவர் யார்?
டாக்டர் பி ஆர் அம்பேத்கர்
322.சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகப் பணியாற்றியவர் யார் ?
டாக்டர் பி ஆர் அம்பேத்கர்
323.டாக்டர் பி ஆர் அம்பேத்கர் அவர்களுக்கு எந்த ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது?
1990
324.2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் அதிக எழுத்தறிவு விகிதம் கொண்ட மாவட்டம் எது?
கன்னியாகுமரி 92.14%
325.2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் மிக குறைவான எழுத்தறிவு விகிதம் கொண்ட மாவட்டம் எது?
தர்மபுரி 64. 71%
326.2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் அதிகமான பாலின விகிதம் கொண்ட மாவட்டம் எது?
நீலகிரி 1041
327.2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் குறைவான பாலின விகிதம் கொண்ட மாவட்டம் எது?
தர்மபுரி 946
328.இந்திய அரசியலமைப்பின் எந்த சட்டப்பிரிவு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் எனக் கூறுகிறது?
இந்திய அரசமைப்பின் 14 ஆவது பிரிவு
329.சமுதாயத்தில் சமத்துவத்தை உறுதி செய்வதற்கான இரண்டு முக்கியமான காரணிகள் என்னென்ன?
பன்முகத் தன்மைக்கு மதிப்பளித்தல் மற்றும் சுதந்திரத்தை உறுதிப்படுத்துதல்
330.இந்திய அரசியலமைப்பின் எந்த சட்ட பிரிவின் படி இந்தியாவில் தீண்டாமை ஒழிக்கப்பட்டது?
சட்டப்பிரிவு 17
331. டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் காலம் என்ன?
1931 – 2015
332.டாக்டர் அப்துல் கலாம் இந்தியாவின் எத்தனையாவது குடியரசுத் தலைவராக பணியாற்றினார்?
பதினோராவது
333.மக்களின் குடியரசுத் தலைவர் என அன்புடன் அழைக்கப்படுபவர் யார்?
டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம்
334.டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் எங்கு தனது பள்ளி படிப்பை முடித்தார்?
ராமநாதபுரம்
335.டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் எங்கு தனது கல்லூரிப் படிப்பினை முடித்தார்?
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி
336. டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் எங்கு விண்வெளி பொறியியலிலா பட்டம் பெற்றார்?
சென்னை தொழில்நுட்ப கல்லூரி
337.டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் எந்த ஆண்டு பாரத ரத்னா விருது பெற்றார்?
1997
338.டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் எழுதிய நூல்கள் என்னென்ன?
இந்தியா 2020 ,அக்னி சிறகுகள் ,எழுச்சி தீபங்கள் ,தி லூமினஸ் பார்க், மிஷன் இந்தியா
339.இந்தியாவின் ஏவுகணை மனிதர் என அழைக்கப்படுபவர் யார் ?
டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம்
340. விஸ்வநாதன் ஆனந்த் எந்தெந்த ஆண்டுகளில் சதுரங்க விளையாட்டின் உலக சாம்பியனாக விளங்கினார்?
2000 2007 2008 2010 மற்றும் 2012
341.விஸ்வநாதன் ஆனந்த் தனது எத்தனையாவது வயதில் உலக இளையவர் சதுரங்கப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார்?
14
342.விஸ்வநாதன்ஆனந்த் எந்த ஆண்டு இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் ஆனார்?
1988
343.விஸ்வநாதன் ஆனந்த் எப்போது ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை பெற்றார்?
1991- 92
344.மாரியப்பன் தங்கவேலு எந்த ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றார்?
2016
345.2008ஆம் ஆண்டு பிரான்ஸின் கேன்ஸ் நகரில் பாலைஸ் தேஸ் விழாப் போட்டியில் கேரம் சாம்பியன் பட்டத்தை வென்றவர் யார்?
செ.இளவழகி