
DOWNLOAD OUR OFFICIAL APP:DOWNLOAD APP | JOIN OUR TNPSC TELEGRAM : TELEGRAM
DOWNLOAD 33,000 ONELINERS [3600+ PAGES] PDF: DOWNLOAD PDF
1. தெரிந்த ஒரு அளவை கொண்டு தெரியாத அளவை ஒப்பிடுவதற்கு பெயரென்ன??
அளவீடு
2. அளவீடு எத்தனை பகுதிகளைக் கொண்டுள்ளது? அவை என்னென்ன?
இரண்டு, எண் மதிப்பு மற்றும் அலகு
3. ஏதேனும் இரு புள்ளிகளுக்கு இடையே உள்ள தொலைவு எவ்வாறு அழைக்கப்படும்?
நீளம்
4. நீளத்தின் அழகு என்ன?
மீட்டர்
5. நீளத்தின் குறியீடு என்ன?
மீ(m)
6. ஒரே மாதிரியான அளவிட்டு முறைக்காக உலகம் முழுவதும் உள்ள அறிவியல் அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட
அலகு முறை எது?
பன்னாட்டு அலகு முறை (international system of units) அல்லது SI அலகு முறை
7. நீளத்தின் SI அலகு என்ன?
மீட்டர்
8. நிறையின் SI அலகு என்ன?
கிலோகிராம்
9. காலத்தின் SI அலகு என்ன?
வினாடி
10. பரப்பளவின் SI அலகு என்ன?
மீ^2
11. பருமனின் SI அலகு என்ன?
மீ^3
12. டெசி முன்னொட்டின் குறியீடு மற்றும் துணை பன்மடங்கு என்ன?
d & துணை பன்மடங்கு: 1/10
13. சென்டி முன்னொட்டின் குறியீடு மற்றும் துணை பன்மடங்கு என்ன?
c & துணை பன்மடங்கு: 1/100
14. மில்லி முன்னொட்டின் குறியீடு மற்றும் துணை பன்மடங்கு என்ன?
m & துணை பன்மடங்கு: 1/1000
15. நானோ முன்னொட்டின் குறியீடு மற்றும் துணை பன்மடங்கு என்ன?
n & துணை பன்மடங்கு: 1/1000000000
16. கிலோ முன்னொட்டின் குறியீடு மற்றும் பன்மடங்கு என்ன?
Kg & துணை பன்மடங்கு: 1000
17. 10 டெசி மீட்டர் எத்தனை மீட்டருக்கு சமம் ?
1 மீட்டர்
18. 100 சென்டிமீட்டர் எத்தனை மீட்டருக்கு சமம் ?
1 மீட்டர்
19. 1000 மில்லிமீட்டர் எத்தனை மீட்டருக்கு சமம் ?
1 மீட்டர்
20. 1000000000 நானோமீட்டர் எத்தனை மீட்டருக்கு சமம்?
1 மீட்டர்
21. 1000 மீட்டர் எத்தனை மீட்டருக்கு சமம்?
1 கிலோமீட்டர்
22. பரப்பளவின் சமன்பாடு என்ன?
நீளம் x அகலம் x உயரம்
23. நீளம் என்பது என்ன அலகு?
அடிப்படை அலகு
24. பருமன் என்பது என்ன அலகு?
வழி அலகு
25. எதனை அளப்பதன் மூலம் பருமனை அளவிட முடியும்?
நீளம்
26. பரமனின் அலகு எவ்வாறு குறிக்கப்படும்?
கன செ.மீ^3 அல்லது செ.மீ^3
27. திரவத்தின் பருமனானது பொதுவாக என்ன அலகில் அளவிடப்படுகிறது?
லிட்டர்
28. ஒரு பருப்பொருள் எவ்வளவு இடத்தை அடைத்துக் கொள்கிறதோ அதுவே அதன் ___ஆகும் ?
பருமன்
29. திடப்பொருள்களில் பருமன் SI அலகு முறையில் என்ன?
கனமீட்டர் (அ) மீ^3
30. 1.மி.மீ^3 என்பது எத்தனை மைக்ரோலிட்டருக்கு சமம்?
1 மைக்ரோலிட்டர்
31. 1.செ.மீ^3 என்பது எத்தனை மில்லிலிட்டருக்கு சமம்?
1 மில்லிலிட்டர்
32. 1.மீ^3 என்பது எத்தனை கிலோலிட்டருக்கு சமம்?
1 கிலோலிட்டர்
33. நிலவில் பொருளின் எடை என்பது பூமியில் உள்ள எடையில் எத்தனை பங்கு?
ஆறில் ஒரு பங்கு
34. ____ என்பது ஒரு பொருளில் உள்ள பருப்பொருளின் அளவை ஆகும்?
நிறை
35. ___என்பது நிறையின் மேல் செயல்படும் புவியீர்ப்பு விசை ஆகும்?
எடை
36. நிறையின் SI அலகு என்ன?
கிலோகிராம்
37. 1 கிராம் எத்தனை மில்லி கிராமுக்கு சமம்?
1000 மில்லி கிராம்
38. 1 கிலோ கிராம் எத்தனை கிராமுக்கு சமம்?
1000 கிராம்
39. 1 டன் எத்தனை கிலோகிராமுக்கு சமம்?
1000 கிலோ கிராம்
40. தானியங்கி வாகனங்கள் கடக்கும் தொலைவை கணக்கிடுவதற்கு பயன்படுத்தப்படும் கருவியின் பெயர் என்ன?
ஓடோமீட்டர்
41. மெட்ரிக் முறை அலகுகள் அல்லது திட்ட அலகுகள் எப்போது உருவாக்கப்பட்டது?
1790
42. மெட்ரிக் முறை அலகுகள் அல்லது திட்ட அலகுகள் யாரால் உருவாக்கப்பட்டது?
பிரஞ்சுக்காரர்கள்
43. நீளத்தை அளக்க தற்காலத்தில் பயன்படும் அளவுகோல் யாரால் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?
வில்லியம் பெட்வெல், 16ஆம் நூற்றாண்டு
44. எடைகள் மற்றும் அளவீடு களுக்கான அனைத்துலக நிறுவனம் எங்கு உள்ளது?
பாரிஸ் பிரான்ஸ் நாடு
45. பாரிசில் என்னக் கலவையிலான ஒரு படித்தர மீட்டர் கம்பி ஒன்று வைக்கப்பட்டுள்ளது ?
பிளாட்டினம்- இருடியம் உலோகக்கலவை
46. இந்தியாவில் தேசிய இயற்பியல் ஆய்வகம் எங்கு உள்ளது?
டில்லி
47. ஒரு கிலோ கிராம் அளவு உலோக கலவையால் ஆன ஒரு நிறை எங்கா வைக்கப்பட்டுள்ளது?
செவ்ரஸ், பிரான்ஸ்