NEW 6th TERM 1 SCIENCE| HEALTH AND HYGINE ONELINERS | உடல்நலமும் சுகாதாரமும் ஒரு வரி வினாக்கள்| TNPSC GROUP 1,2,4

 

உடல்நலமும் சுகாதாரமும்

DOWNLOAD OUR OFFICIAL APP:DOWNLOAD APP | JOIN OUR TNPSC TELEGRAM : TELEGRAM

DOWNLOAD 33,000 ONELINERS [3600+ PAGES] PDF: DOWNLOAD PDF

 


 

48.   முழுமையான மனம் மற்றும் உடல் நலத்தை குறிக்கும் சொல் எது?

நலம்

49.    “உடல் நலம் என்பது ஒரு மனிதனின் முழுமையான உடல் மனம்,மனம் மற்றும் சமூகம் சார்ந்த இடர்பாடுகள் இல்லாமல் இருக்கும் நிலையைக் குறிப்பதாகும். மேலும் உடற் குறைபாடு நோய் இருப்பதை மட்டும் குறிப்பது ஆகாது” என வரையறுத்தது எது?

உலக சுகாதார நிறுவனம்

50.   உடல் நலம் என்பது உடல் சுற்றுப்புறத்தில் ஏற்படும் அழுத்தங்களுக்கும் மாற்றங்களுக்கும் ஏற்றவகையில் தகவமைத்துக் கொள்வதன் மூலம் உடலினுள் சமநிலையை பேணுகின்றது சிறப்பான நிலைக்கு பெயர் என்ன?

ஹமியோஸ்டானிஸ்

51.     உணவில் உள்ள வேதிப் பொருட்களின் அடிப்படையில் சத்துப்பொருட்கள்
எத்தனை வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன?

ஆறு வகைகள்

53.     சத்துப் பொருட்களின் வகைகள் என்னென்ன?

கார்போஹைட்ரேட்டுகள் ,புரதங்கள், கொழுப்புகள் ,வைட்டமின்கள் ,தாது உப்புக்கள் ,நீர்

54.    உணவில் ஸ்டார்ச் வடிவில் கார்போஹைட்ரேட் உள்ளதா என சோதனை செய்யப் பயன்படும் கரைசல் எது?

அயோடின் கரைசல்

55.    அயோடின் ஸ்டார்ச்சுடன் வினைபுரிந்து ஸ்டார்ச்அயோடின் கூட்டுப்பொருளாக என்ன நிறத்தில் மாறி, உணவில் ஸ்டார்ச் உள்ளது என்பதை உறுதி செய்யும்?

நீலம் கலந்த கருப்பு

56.    பழங்கள், தேன் ,கரும்பு சர்க்கரை ,பீட்ரூட் முதலிய மூலப்பொருட்களில் கார்போஹைட்ரேட்டுகளின் வடிவம் எவ்வாறு உள்ளது?

சர்க்கரை

57.     அரிசி கோதுமை சோளம் உருளைக்கிழங்கு முதலிய மூலப்பொருட்களில் கார்போஹைட்ரேட்டுகளின் வடிவம் எவ்வாறு உள்ளது?

ஸ்டார்ச்

58.     முழு தானியங்கள் கொட்டை உணவுகள் முதலிய மூலப்பொருட்களில் கார்போஹைட்ரேட்டுகளின் வடிவம் எவ்வாறு உள்ளது?

நார்ச்சத்து உணவு

59.    அதிகமான புரதம் உள்ள உணவு எது?

சோயாபீன்ஸ்

60.    உணவில் புரதம் உள்ளதா என்பதை சோதனை செய்யப் பயன்படும் கரைசல் எது?

தாமிர சல்பேட் கரைசல் , சோடியம் ஹைட்ராக்சைடு

61.     உணவில் புரதம் உள்ளதா என்பதை சோதனை செய்யப் பயன்படும் கரைசல் என்ன நிறமாக மாறினால் புரதம் உள்ளது என்பதை உறுதி செய்கிறது?

ஊதா நிறம்

62.    ஆரோக்கியமான கண் பார்வை மற்றும் தோலிற்கு தேவையான விட்டமின் எது?

வைட்டமின் A

63.    ஆரோக்கியமான நரம்பு மற்றும் ரத்த சிவப்பு அணுக்கள்  ஆகியவற்றிற்கு தேவைப்படும் வைட்டமின் எது?

 வைட்டமின் B

64.   பல்
ஈறுகள் மற்றும் நோய் எதிர்ப்புத்திறனிற்க்கு தேவைப்படும் வைட்டமின் எது?

வைட்டமின் C

65.    சுண்ணாம்புச்சத்து உறிஞ்சுதலுக்கு தேவைப்படும் வைட்டமின் எது?

வைட்டமின் D

66.    இனவிருத்திக்கு தேவைப்படும் வைட்டமின் எது?

 வைட்டமின் E

67.    ரத்தம் உறைதலுக்கு தேவைப்படும் வைட்டமின் எது?

வைட்டமின் கே

68.     வைட்டமின் A குறைபாட்டினால் ஏற்படும் நோய் எது?

 மாலைக்கண் நோய்

69.    வைட்டமின் B குறைபாட்டினால் ஏற்படும் நோய் எது?

பெரிபெரி

70.    வைட்டமின் C குறைபாட்டினால்  ஏற்படும் நோய் எது?

ஸ்கர்வி

71.     வைட்டமின் D குறைபாட்டினால் ஏற்படும் நோய் எது?

ரிக்கட்ஸ்

72.     வைட்டமின் E குறைபாட்டினால் ஏற்படும் நோய் எது?

நரம்புத் தளர்ச்சி, பார்வை குறைபாடு, மலட்டுத்தன்மை

73.     வைட்டமின் K குறைபாட்டினால் ஏற்படும் நோய் எது?

இரத்தம் உறையாமை, எலும்பு பற்கள்
பலவீனம்

74.      உடலின் பல்வேறுப்பட்ட உயிர் வேதிவினைகள் நடப்பதற்கு மிகவும் அவசியம் ?

வைட்டமின்கள்

75.     பாதுகாக்கும் உணவு என்று அழைக்கப்படுவது எது?

வைட்டமின்கள்

76.    எத்தனை முக்கியமான வைட்டமின்கள் உள்ளன ? அவை என்னென்ன ?

ஆறு A,B,C,D,E,K

77.     எந்த வைட்டமின்கள் நீரில் கரையும் வைட்டமின்கள் என்றழைக்கப்படுகிறது?

வைட்டமின் B மற்றும் வைட்டமின் C

78.     கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் என்று அழைக்கப்படுவது எது?

வைட்டமின் A,D,E & K

79.     சூரிய திரை பூச்சு தோலின் வைட்டமின் D உற்பத்தி எத்தனை சதவீதம் குறைகிறது?

95%

80.     நெல்லிக்கனிகளில் ஆரஞ்சுப் பழங்களை விட எத்தனை மடங்கு அதிக வைட்டமின் C காணப்படுகிறது?

 20 மடங்கு

81.     உடல் வளர்ச்சிக்கும் பொதுவான உடல் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்கும் எவை தேவை? 

தாது உப்புக்கள்

82.     பாதுகாப்பு உணவுகள் என்று அழைக்கப்படுபவை?

தாதுஉப்புக்கள்

83.      வலுவான எலும்புகள் மற்றும் பற்கள் ரத்தம் உறைதல் ஆகிய பணிகளுக்கு தேவைப்படும் தாதுஉப்பு எது ?

கால்சியம்

84.    வலுவான எலும்புகள் மற்றும் பற்கள் முதலிய பணிகளுக்கு தேவைப்படும் தாதுஉப்பு எது?

பாஸ்பரஸ்

85.     தைராய்டு ஹார்மோன் உற்பத்தி  பணிகளுக்கு தேவைப்படும் தாதுஉப்பு எது?

அயோடின்

86.    ஹீமோகுளோபின் உற்பத்தி மற்றும் மூளை வளர்ச்சி பணிக்கு தேவைப்படும் தாதுஉப்பு எது?

இரும்புச்சத்து

87.     முருங்கை இலையில் நிறைந்துள்ள சத்துக்கள் என்னென்ன?

வைட்டமின் ஏ ,வைட்டமின் சி ,பொட்டாசியம் ,கால்சியம், இரும்புச்சத்து மற்றும் புரதம்

88.     உலக அளவில் எத்தனை சதவீதம் முருங்கை இலை  உற்பத்தி இந்தியாவில் உள்ளது ?

80%

89.    குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படும் நோய்கள் என்னென்ன?

மராஸ்மஸ் ,குவாஷியோர்கர்

90.    சமீபத்தில் இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வின்படி எத்தனை குழந்தைகள் உடல் பருமனாக இருக்கின்றார்கள்?

14.4 மில்லியன்

91.     வளர்ச்சி குறைபாடு, முகம் ,கால்கள் வீக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு, மூளை வளர்ச்சி குறைபாடு முதலிய அறிகுறிகள் எந்த நோய்க்கானது?

குவாஷியோர்கள்

92.    எலும்பின்மீது தோல் மூடியுள்ளது போன்ற நிலை தோன்றும் ,பொதுவான உடல் வளர்ச்சி முதலிய அறிகுறிகள் எந்த நோய்க்கானது?

மராஸ்மஸ்

93.    எந்த தாது உப்பு குறைபாட்டினால் ரிக்கட்ஸ் நோய் உருவாகும்?

கால்சியம்

94.     ஆஸ்டியோமலேசியா நோய் எந்த தாது உப்பு குறைபாட்டினால் உருவாகும்?

பாஸ்பரஸ்

95.    கிரிட்டினிசம் எனப்படும் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்க்கு காரணமான தாதுஉப்பு குறைபாடு எது?

அயோடின்

96.    ரத்தச் சோகை நோய்க்கான தாது உப்பு குறைபாடு எது?

இரும்புச்சத்து

97.      “தூய்மை என்பது நோய்கள் பரவாமல் தடுப்பதும் உடல்நலத்தை பராமரிக்கவும், செய்யப்படும் பழக்க வழக்கங்களை கடைப்பிடித்தலாகும்” என தூய்மை பற்றி வரையறுத்தது யார்?

உலக சுகாதார நிறுவனம்

98.    ORS என்பதன் விரிவாக்கம் என்ன?

Oral Rehydration Salts

99.    பெரும்பாலான நுண்ணுயிரிகள் எத்தனை முக்கிய பிரிவுகளாக உள்ளன? அவை என்னென்ன?

நான்கு, பாக்டீரியா வைரஸ் புரோட்டோசோவா பூஞ்சைகள்

100.         பாக்டீரியா என்பவை மிகச்சிறிய _______நுண்ணுயிரிகள் ஆகும்?

புரோகேரியோட்டிக்

101.   பாக்டீரியா செல்களில் எது கிடையாது?

உட்கரு

102.  பாக்டீரியாவால் பரவும் நோய்கள் என்னென்ன?

காலரா/ வயிற்றுப்போக்கு, நிமோனியா/ காய்ச்சல்,டெட்டனஸ்/ கக்குவான் ,காசநோய் ,டைபாய்டு /காய்ச்சல்

103.  அசுத்தமான நீர் மூலம் பரவும் பாக்டீரியா நோய் எது?
காலரா/வயிற்றுப்போக்கு

104.  இருமல் மற்றும் தும்மலின்போது  வெளிப்படும் காற்று திவலைகள் சுவாசித்தல் மூலம் பரவும் நோய் எது?

நிமோனியா காய்ச்சல்& காசநோய்

105.  பாக்டீரியாக்களினால் தாக்கப்பட்ட காயங்கள் மூலம் பரவும் நோய் எது?

டெட்டனஸ்/கக்குவான்

106.அசுத்தமான உணவு அல்லது நீர் மூலம் பரவும் பாக்டீரியா நோய்?

டைபாய்டு காய்ச்சல்

107.  செல்லற்ற உயிரி என்று அழைக்கப்படுவது எது?

வைரஸ்

108.  உடலில் நோய்யூக்கிகளின் செயல்பாட்டால் ஏற்படும் அடையாளங்கள் மற்றும் அறிகுறிகளின் வெளிப்பாட்டில்

ஏற்படும் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படும்?

நோய்

 

 

Tags :

Leave a Reply

Your email address will not be published.

You cannot copy content of this page