NEW 6th TERM 1 SCIENCE| FORCE AND MOTION ONELINERS | விசையும் இயக்கமும் ஒரு வரி வினாக்கள்| TNPSC GROUP 1,2,4

6 TERM 1 விசையும் இயக்கமும்

DOWNLOAD OUR OFFICIAL APP:DOWNLOAD APP | JOIN OUR TNPSC TELEGRAM : JOIN NOW

DOWNLOAD 33,000 ONELINERS [3600+ PAGES] PDF: DOWNLOAD PDF


162.    என்ன முறையில் குடிப்பதற்கான நீரில் உள்ள மாசுக்கள் நீக்கப்பட்டு சுத்திகரிக்கப்படுகிறது?

எதிர் சவ்வூடு பரவல்

190. பூமியானது மேற்கிலிருந்து கிழக்காக  சுற்ற வேண்டும் என அனுமானித்த இந்தியாவின் பழங்கால வானியலாளர் யார்?

ஆரியபட்டா

191.   பொருளினை தொடுவதன் மூலம் செயல்படும்  விசையானது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

தொடுவிசை

192.   பொருளினை தொடாமல்  செயல்படும்  விசையானது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

தொடாவிசை

193.  ஒரு பொருளின் இயக்க நிலையையோ அல்லது ஓய்வு நிலையையோ மாற்றவல்லதும், பொருளின் வேகத்தினை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ செய்ய வல்லதும் இயக்கத்தினை நிறுத்தவும் திசையை மாற்றவும் மற்றும் பொருளின் வடிவத்தை அதிகரிக்கவோ குறைக்கவோ செய்ய இயலும் காரணி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

விசை

194.    இயக்கம் எத்தனை வகையாக பிரிக்கப்படுகிறது?

 நான்குவகை

195.   இயக்கங்களின் வகைகள் என்னென்ன ?

சுழற்சி இயக்கம் ,வட்ட பாதை இயக்கம், நேர்கோட்டு இயக்கம், அலைவு இயக்கம்

196.    ஒரு பொருளானது நேர்கோட்டுப் பாதையில் இயங்குவதற்கு பெயர் என்ன?

நேர்கோட்டு இயக்கம்

197.   பொருளானது முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கும் தனது பாதையில் தனது திசையை தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருக்கும் இயக்கம்?

வளைவு பாதை இயக்கம்

198.  ஒரு பொருளானது வட்டப்பாதையில் இயங்கும் இயக்கத்தின் பெயர் என்ன?

வட்டப்பாதை இயக்கம்

199.   ஒரு பொருள் அதன் அச்சினை மையமாகக் கொண்டு இயங்கும் இயக்கம் எது?

தற்சுழற்சி இயக்கம்

200.  ஒரு பொருள் ஒரு புள்ளியை மையமாகக் கொண்டு ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் முன்னும் பின்னுமாகவோ அல்லது இடம் வலமாகவும் மாறிமாறி நகர்தல் என்ன இயக்கம் ?

அலைவு இயக்கம்

201.   ஒரு ஈயின் இயக்கம் அல்லது மக்கள் நெருக்கம் மிகுந்த தெருவில் நடந்து செல்லும் மனிதர்களின் இயக்கம் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

ஒழுங்கற்ற இயக்கம்

202.  ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் மீண்டும் நடைபெறும் இயக்கங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

கால ஒழுங்கு இயக்கம்

203.  அலைவு இயக்கம் அனைத்துமே என்ன இயக்கமாக அமையும்?

கால ஒழுங்கு இயக்கம்

204.சராசரி வேகத்தை கணக்கிட பயன்படும் சமன்பாடு என்ன?

கடந்ததொலைவு (d)/எடுத்துக்கொண்ட காலம்(t)

205.  உசைன் போல்ட் 100 மீட்டர் தூரத்தை  எத்தனை வினாடிகளில் கடந்து உலக சாதனை படைத்தார்?

9.58 வினாடிகள்

206.   தரையில் வாழும் விலங்குகளில் எது மிக வேகமான விலங்கு?

சிறுத்தை

207.  சிறுத்தை னயானது சராசரியாக எவ்வளவு வேகத்தில் ஓடும்?

112 கிலோமீட்டர் / மணி

208.  குறிப்பிட்ட கால இடைவெளியில் சீரான வேகத்தில் இயங்கும் பொருளின் இயக்கம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

சீரான இயக்கம்

209.  ரோபோட் என்ற வார்த்தை எந்த மொழியில் இருந்து உருவாக்கப்பட்டது?

ரோபாட்டா என்ற செக்கோஸ்லோவியா வார்த்தை

210.    ரோபாட்டா என்ற செக்கோஸ்லோவியா வார்த்தையின் பொருள் என்ன ?

உத்தரவுக்கு படிந்த ஊழியர்

211.   ரோபாட்டுகளைப் பற்றி அறியும் அறிவியல் பிரிவு என்ன?

 ரோபாட்டிக்ஸ்

 

 

 

Tags :

Leave a Reply

Your email address will not be published.

You cannot copy content of this page