தமிழ் – TNPSC GROUP EXAMS

Current Status
Not Enrolled
Price
.250
Get Started
Visits: 2419

validity : 180 DAYS

TOTAL TEST : 56

TOTAL QUESTIONS : 4300+

TOTAL VIDEO CLASSES : 32+ hrs

தமிழக அரசின் அறிவிப்பின்படி அனைத்து தேர்வுகளிலும் தமிழ்மொழித் தாள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
எனவே அதற்கு சிறந்த மதிப்பெண் எடுக்கும் வகையில் இங்கு தமிழ் பாடம் முழுவதும் [TNSCERT அடிப்படையில்] பாடங்கள் தேர்வுகள் தொகுக்கப்பட்டுள்ளது.

பாடப்புத்தகங்களின் நூலை பகுத்துணர்ந்து பாடங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன

ஒவ்வொரு இயலுக்கும் தேர்வுகள் [6-12] மற்றும் 6 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள அத்தனை பகுதிகளும் ஷார்ட்கட் உடன் எளிய முறையில் வீடியோ வகுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு இயலாக தேர்வுகள் பயிற்சி நோக்கில் டிஎன்பிஎஸ்சி கேள்வி தரத்தில் மற்றும் வடிவத்தில் வழங்கப்பட்டுள்ளன.

அந்தந்த படங்களுக்கு ஏற்றார்போல் உங்கள் நினைவுத் திறன் மற்றும் பதிலளிக்கும் நேரத்தை குறைப்பதற்காக யூடியூபில் லைவ் டெஸ்ட் வழங்கப்பட்டுள்ளது.

Course Content

Expand All
6 TERM 1
6 TERM 2
6 TERM 3
6 GRAMMAR
7 TERM 1
7 TERM 2
7 TERM 03
7TH GRAMMAR
8TH STANDARD
8TH GRAMMAR
9TH STANDARD
9TH GRAMMAR
10TH STANDARD
10TH GRAMMAR
11TH STANDARD
11TH GRAMMAR
12TH STANDARD
12TH GRAMMAR