Online Test

8th Std General Tamil Questions – IV

0%
1

Tamil

8th Std GENERAL TAMIL Questions - IV

8 வது வகுப்பு சமச்சீர்‌ புத்தகத்தில்‌ இடம்பெற்றுள்ள செய்யுள்‌
GENERAL TAMIL Questions

1 / 20

Category: Tamil

1. “தேம்பாவணி, காவலூர் கலம்பகம் அளிக்கிறது. தொன்னூல் சதுரகராதி இலங்குகின்றது. மிளிர்கிறது. வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களுள் ஒருவராக விளங்குகின்றார்” என ரா.பி.சேதுபிள்ளை பாராட்டுகிறார். -இதில் விடுபட்ட சொற்கள்

2 / 20

Category: Tamil

2. பவானந்தர் என்பார் எந்த ஆண்டு “தற்காலத் தமிழ்ச்சொல் அகராதியும்” மற்றும் “மதுரைத் தமிழ்ப் பேரகராதியும்” வெளியிட்டார்

3 / 20

Category: Tamil

3. ஓதிய உடம்பு தொறும் உயிரென உலாயதன்றே’ என்று கூறியவர் யார்?

4 / 20

Category: Tamil

4. "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" எனும் பாடல் திருவருட்பாவில் எந்த தலைப்பில் வரும்?

5 / 20

Category: Tamil

5. ‘பூமி அண்டத்தின் மையப்பகுதி எனவும் அஃது அசையாதது நிலையானது' எனவும் கூறியவர்?

6 / 20

Category: Tamil

6. கீழக்கண்ட எதனை “சங்க அகராதி” எனவும் அழைப்பர்

7 / 20

Category: Tamil

7. 1964-ஆம் கீழ்க்கண்ட எவருக்கு “தாமரைத்திரு” (பத்மஸ்ரீ) விருது வழங்கப்பட்டது

8 / 20

Category: Tamil

8. "பிள்ளைக் குருகிஇரங்கப் பேதைப்புள் தாலாட்டும் வள்ளைக் குருநாடர் மன்”- என்ற நளவெண்பா பாடலில் 'பிள்ளைக் குருகு' என்பது

9 / 20

Category: Tamil

9. யாருடைய ஆட்சிக்காலத்தில் குறவஞ்சி நாடகம் தோன்றின.

10 / 20

Category: Tamil

10. "நாங்கள் கவிராசர்கள்” என்று செருக்குடன் கூறிய புலவர்களின் செருக்கை அடக்கியவர்

11 / 20

Category: Tamil

11. தளர் நடையிட்டு வரும் குழந்தையின் சிறப்புகளை எடுத்துக் கூறுவது பிள்ளைத் தமிழின்எத்தனையாவது பருவம் ஆகும்43. 'தாய்மையன் பிறனை'-பிரித்தெழுதுக

12 / 20

Category: Tamil

12. "எவர்தம் பாடல்கள், உலகின் உண்மை நிலையை உணர்த்தி அழியாப் பேரின்பப் பெருவாழ்விற்கு நம்மை அழைத்து செல்லும்” என வர்ணிக்கப்படுகிறது

13 / 20

Category: Tamil

13. உலகம் உருண்டைய வடிவமானது" என்ற முதல் தமிழ்க் குரலுக்கு உரியவர்

14 / 20

Category: Tamil

14. அண்ணாமலையார் காவடி சிந்து கீழ்க்கண்ட எந்த ஊரின் இறைவனின் (முருகன்) சிறப்பை எளிய இனிய இசைப்பாடல்களால் போற்றிப் பாடப் பெற்றது

15 / 20

Category: Tamil

15. “பாத்தனதாக் கொண்ட பிள்ளைப்பாண்டியன் வில்லிஒட்டக் கூத்தனிவர் கல்லாது கோட்டிகொளும் - சீத்தயரைக்” –என்ற தமிழ்விடுதூது பாடலில் 'சீத்தையர்' என்பவர் கீழ்க்கண்டவற்றில் எவர் யாவர்?

16 / 20

Category: Tamil

16. இறைவனையோ, நல்லாரையோ, பாட்டுடைத் தலைவராகக் கொண்டு அவரைக் மதலையாக கருதிப் பாடப்படும் சிற்றிலக்கியவகை எவ்வாறு அழைக்கப்படும்?

17 / 20

Category: Tamil

17. ஒவ்வோர் ஆண்டும் உலக வன விலங்கு நாள் கொண்டாடப்படுகிறது?

18 / 20

Category: Tamil

18. பின்வருவனவற்றில் விவேக சிந்தாமணியின் ஆசிரியர் யார்?

19 / 20

Category: Tamil

19. பாவணர் கோட்டம், அவரின் முழு உருவச்சிலை, அவர் பெயரில் நூலகம் ஆகியவை எங்கு நிறுவப்பட்டுள்ளது?

20 / 20

Category: Tamil

20. சாளுக்கியர்களின் தலைநகரான கல்யானபுரத்தின் மீது படையெடுத்து மும்முறை போரிட்டு வென்றவன்

Your score is

0%

Please click the stars to rate the quiz

Verified by MonsterInsights