Online TestTNPSC 8th Std GENERAL TAMIL Questions – III April 23, 2024 admin 0% 1 Tamil8th Std GENERAL TAMIL Questions - III8 வது வகுப்பு சமச்சீர் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள செய்யுள்GENERAL TAMIL Questions 1 / 20 Category: Tamil1. தமிழ்நாட்டைச் சூழ்ந்துள்ள பிற பகுதிகளிலிருந்து தமிழில் வழங்கும் திசைச்சொற்கள்ஆகும். A. இயற்சொல் B. வடசொல் C. திசைச்சொல் D. திரிசொல் 2 / 20 Category: Tamil2. தம் நாடக அனுபவங்களை எல்லாம் நாடக மேடை நினைவுகள் என்னும் தலைப்பில் எழுதியவர் யார்? A. பாவாணர் B. பரிதிமாற்கலைஞர் C. பம்மல்சம்பந்தனார் D. சங்கரதாஸ் சுவாமிகள் 3 / 20 Category: Tamil3. குற்றியலுகரம், முற்றியலுகரம், குற்றியலுகரம் ஆகியவற்றின் மாத்திரைகள் முறையே A. ஒன்று, ஒன்று, அரை B. அரை, அரை, ஒன்று C. அரை, அரை, அரை D. அரை, ஒன்று, அரை 4 / 20 Category: Tamil4. கீழ்க்கண்டவற்றில் சலவரைச் சாரா என்றவர்? A. பொய்கையார் B. புல்லங்காடனார் C. பூதஞ்சேந்தனார் D. கண்ணன்சேந்தனார் 5 / 20 Category: Tamil5. இந்தியப் சீனப் போரினைப் போர் நடைபெறும் இடத்திற்குச் சென்று செய்திகளைத் திரட்டிய பத்திரிகை எது? A. இலண்டன் டைம்ஸ் B. அமெரிக்கன் டைம்ஸ் C. இண்டியன் எக்ஸ்பிரஸ் D. டைம்ஸ்ஆஃப்இந்தியா 6 / 20 Category: Tamil6. ஒரு ஏக்கர் பரப்பளவில் வளர்ந்துள்ள மரங்கள் எத்தனை பேர்களுக்கு தேவையான உயிர்காற்றைக் கிடைக்கச் செய்கின்றன A. பதினாறு [D] பதினெட்டு78. பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டுச் செய்திகளை அறியும் முறை B. பதினான்கு C. நேர்காணல் 7 / 20 Category: Tamil7. “புகழெனின் உயிரும் கொடுக்கவர் பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்” -இப்பாடல் இடம் பெற்ற நூல் A. புறநானூறு B. குறுந்தொகை C. அகநானூறு D. நாலடிநானூறு 8 / 20 Category: Tamil8. அம்புஜத்தம்மாள் யாருடைய எளிமையான தோற்றத்தினால் கவரப்பட்டு எளிமையாய் வாழந்தார் A. அஞ்சலையம்மாள் B. சரோஜினி நாயுடு C. கஸ்தூரி பாய் D. கமலா நேரு 9 / 20 Category: Tamil9. பெயர்ச்சொல்லின் பொருளைச் செயப்படு பொருளாய் வேறுபடுத்துவது A. ஏழாம் வேற்றுமை உருபு B. மூன்றாம் வேற்றுமை உருபு C. நான்காம் வேற்றுமை உருபு D. இரண்டாம் வேற்றுமை உருபு 10 / 20 Category: Tamil10. “எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும் பண்புடைமை என்னும் வழக்கு”-என்ற குறளில் 'வழக்கு' என்பது A. உயர்ந்த B. நேர்மை C. நன்னெறி D. நற்செயல் 11 / 20 Category: Tamil11. கி.பி. 1632 இல் "உலகத்தின் முதன்மையான இரு முறைமைகளைப் பற்றிய உரையாடல்" என்ற நூலை எழுதியவர் யார்? A. ஐசக் நியூட்டன் B. கெப்ளர் C. ஐன்ஸ்டீன் D. கலீலியோ 12 / 20 Category: Tamil12. திருமந்திரம் சைவத்திருமுறைகளில் எத்தனையாவது திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது? A. பன்னிரெண்டாம் திருமுறை B. பதினாறாம் திருமுறை C. பத்தாம் திருமுறை D. எட்டாம் திருமுறை 13 / 20 Category: Tamil13. பின்வருவனவற்றில் எவர் ஆத்திச்சூடி வெண்பாவை எழுதியர் ஆவார்? A. ஔவையார் B. பாரதியார் C. தமிழண்ணல் D. அசலாம்பிகையார் 14 / 20 Category: Tamil14. தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளைக் கவிதை வடிவில் தந்தவர்? A. வாணிதாசன் B. கண்ணதாசன் C. பாரதிதாசன் D. பாரதியார் 15 / 20 Category: Tamil15. வினைமுற்றையோ பெயர்ச்சொல்லையோ வினைச்சொல்லினையோ பயனிலையாகக் கொண்டு முடிவது A. மூன்றாம் வேற்றுமை B. இரண்டாம் வேற்றுமை C. முதல் வேற்றுமை D. நான்காம் வேற்றுமை 16 / 20 Category: Tamil16. கி.மு3-ம்நூற்றாண்டு காலகட்டத்தை சேர்ந்த தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு உலோகங்களினால்செய்யப்பட்ட காசுகள் எங்கு கண்டறிப்பபட்டுள்ளன A. திருவாரூர், கரூர், மதுரை B. திண்டுக்கல், கரூர், மதுரை C. தருமபுரி, கரூர், மதுரை D. திருநெல்வேலி, கரூர், மதுரை 17 / 20 Category: Tamil17. "நகை செய் தன்மையினம்பெழி இத்தாய் துகர்" எனத் தொடங்கும் பாடல் தேம்பாவணியில் உள்ள எந்தப் படலத்தை சார்ந்தது A. மறுவப்பத்து B. வாஞ்சைப் பத்து C. மகவருள் D. திருவருள் 18 / 20 Category: Tamil18. கள்ளைச் "சொல் விளம்பி” என்று கூறுவது A. மங்கலவழக்கு B. குழூஉக்குறி C. இலக்கணப்போலி D. இடக்ரடக்கல் 19 / 20 Category: Tamil19. கீழ்க்கண்டவற்றுள் இலக்கணப் போலியைக் கண்டறிக A. வாய்க்கால் B. நகர்ப்புறம் C. கொம்புநுனி D. கால்வாய் 20 / 20 Category: Tamil20. “ஆடரவம்” என்பதனைப் பிரித்தெழுதுக A. ஆடர்+அவம் B. ஆடர்+ரவம் C. ஆடு+ஆவம் D. ஆடு+அரவம் Your score is 0% Restart quiz Please click the stars to rate the quiz Send feedback Share this:Click to share on Facebook (Opens in new window)Click to share on Twitter (Opens in new window)Click to share on WhatsApp (Opens in new window)Click to share on Telegram (Opens in new window)Click to print (Opens in new window)Click to email a link to a friend (Opens in new window)Related