Online Test Tamil – நான்மணிக்கடிகை – விளம்பிநாகனார் January 4, 2023 admin 0% 17 ஆறாவது வகுப்பு தமிழ் - நான்மணிக்கடிகை - விளம்பிநாகனார்6 வது வகுப்பு சமச்சீர் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள செய்யுள்நான்மணிக்கடிகை - விளம்பிநாகனார் 1 / 61. கீழ்க்கண்டவற்றில் கல்வி யாருக்கு விளக்காக கருதப்படுகிறது? A. நல்லெண்ணம் B. மடவார் C. குடும்பம் D. புதல்வர்கள் 2 / 62. விளம்பி என்பது யாது? A. நூலாசிரியரின் புனைபெயர் B. நூலாசிரியரின் துணைப்பெயர் C. நூலாசிரியரின் ஊர்ப்பெயர் D. நூலாசிரியரின் இயற்பெயர் 3 / 63. கீழ்க்கண்ட எந்த நூலானது துண்டு” என்ற சிறப்பு பெயரை பெற்றுள்ளது? A. திருக்குறள் B. நாலடியார் C. நான்மணிக்கடிகை D. திரிகடுகம் 4 / 64. ஓதின் புகழ்சால் உணர்வு - என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் எது? A. அகநானூறு B. நாலடியார் C. நான்மணிக்கடிகை D. புறநானூறு 5 / 65. குடும்பத்திற்கு விளக்காக கருதப்படுவது எது? A. குடும்பம் B. புதல்வர்கள் C. நல்லெண்ணம் D. மடவார் 6 / 66. நான்மணிக்கடிகையில் உள்ள எந்த இரு பாடல்கள் மட்டும் ஜி.யூ.போப் அவர்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்? A. 10 மற்றும் 25 வது பாடல் B. 1 மற்றும் 108 வது பாடல் C. 7 மற்றும் 100 வது பாடல் D. 5 மற்றும் 250 வது பாடல் Your score is 0% Restart quiz Please click the stars to rate the quiz Send feedback Share this:Click to share on Facebook (Opens in new window)Click to share on Twitter (Opens in new window)Click to share on WhatsApp (Opens in new window)Click to share on Telegram (Opens in new window)Click to print (Opens in new window)Click to email a link to a friend (Opens in new window)Related