Online Test

Tamil – திருக்குறள்‌

0%
4

ஆறாவது வகுப்பு தமிழ் – திருக்குறள்‌

6 வது வகுப்பு சமச்சீர்‌ புத்தகத்தில்‌ இடம்பெற்றுள்ள செய்யுள்‌

திருக்குறள்‌

1 / 25

1. ஞானப்பிரகாசம்‌ அவர்கள்‌ முதன்‌ முதலில்‌ திருக்குறளை பதிப்பித்து வெளியிட்ட ஆண்டு எது?

2 / 25

2. திருக்குறள்‌ உரைகளில்‌ பரிமேலழகரின்‌ உரையே சிறந்தது என்று கூறிய புலவர்‌ யார்‌?

3 / 25

3. வீரத்திற்கு துணையாவது எது?

4 / 25

4. உடம்பில்‌ உயிர்‌ இருப்பதற்கு அடையாளமாக திருவள்ளுவர்‌ கீழ்க்கண்ட எந்த செயலை குறிப்பிடுகிறார்‌?

5 / 25

5. வள்ளுவனை பெற்றதால்‌ புகழ்‌ வையகமே’ – என்று திருவள்ளுவரை புகழ்ந்தவர்‌ யார்‌?

6 / 25

6. துன்புறூஉம்‌ _________ இல்லாகும்‌ யார்மாட்டும்‌ – என தொடங்கும்‌ குறளில்‌ விடுபட்ட எழுத்தை நிரப்புக?

7 / 25

7. திருக்குறளை பற்றி ‘ஒதற்கு எளியதாய்‌, உணர்வதற்கு அரியதாகி, வேதப்பொருளாய்‌ மிக விளங்கி’ என்று கூறியவர்‌ யார்‌?

8 / 25

8. திருக்குறளை பற்றி இந்நூலை முற்றிலும்‌ ஒதியபின்‌ வேறுநூல்‌ பயிற்சி வேண்டா, மண்ணுதமிழ்ப்‌ புலவராய்‌ வீற்றிருக்கலாம்‌’ என்று கூறியவர்‌ யார்‌?

9 / 25

9. புன்கணீர்‌ என்பதன்‌ பொருள்‌ யாது?

10 / 25

10. வழக்கு என்பதன்‌ பொருள்‌ யாது?

11 / 25

11. வன்பாற்கண்‌ பாலை நிலம்‌என்பதை பிரித்து எழுதுக?

12 / 25

12. தற்போதைய (2017) ஆண்டின்‌ திருவள்ளுவர்‌ ஆண்டூ யாது?

13 / 25

13. ‘அடுத்த பிறவியில்‌ தமிழனாகப்‌ பிறந்து தமிழ்மொழியில்‌ திருக்குறளை கற்க வேண்டும்‌’ – என்று திருக்குறளின்‌ பெருமையை கூறியவர்‌ யார்‌?

14 / 25

14. திருக்குறளை பற்றி எப்பாவலரும்‌ இயைபவே வள்ளுவனார்‌ முப்பால்‌ மொழிந்தமொழி’ என்று கூறியவர்‌ யார்‌?

15 / 25

15. திருக்குறளானது இதுவரை எத்தனை மொழிகளில்‌ மொழி பெயர்க்கப்பட்டுள்ளது?

16 / 25

16. ‘அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை – அடுத்த வரியை நிரப்புக?

17 / 25

17. கீழ்க்கண்டவற்றில்‌ யாருடைய உரையானது திருக்குறள்‌ நூலின்‌ சிறந்த உரையாக கருதப்படுகிறது?

18 / 25

18. ஞானப்பிரகாசம்‌ அவர்கள்‌ முதன்‌ முதலில்‌ திருக்குறளை பதிப்பித்து வெளியிட்ட இடம்‌ எது?

19 / 25

19. கீழ்க்கண்டவற்றில்‌ எதைக்‌ கொண்டு திருக்குறள்‌ நூலானது சிறப்பு பெயராக கருதப்படுகிறது?

20 / 25

20. அல்லவை என்பதன்‌ பொருள்‌ யாது?

21 / 25

21. திருவள்ளுவரின்‌ வேறு பெயர்களில்‌ தவறானது எது?

22 / 25

22. வள்ளுவன்‌ தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ்‌ கொண்ட தமிழ்நாடு” – என்று திருவள்ளுவரை புகழ்ந்தவர்‌ யார்‌?

23 / 25

23. திருக்குறளை சிங்கள மொழியில்‌ மொழி பெயர்த்த கவிஞர்‌ யார்‌?

24 / 25

24. அமர்ந்து, நாடி – ஆகிய சொற்கள்‌ கீழ்க்கண்ட எந்த பொருளை குறிக்கின்றது?

25 / 25

25. திருவள்ளுவர்‌ ஆண்டை கி.மு உடன்‌ கணக்கிட்டு கூறியவர்‌ யார்‌?

Your score is

0%

Please click the stars to rate the quiz

Verified by MonsterInsights