Online Test 8th Std General Tamil Questions – VI April 23, 2024 admin 0% 1 Tamil8th Std GENERAL TAMIL Questions - VI8 வது வகுப்பு சமச்சீர் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள செய்யுள்GENERAL TAMIL Questions 1 / 20 Category: Tamil1. அழகிய சொக்கநாத புலவரின் சிறப்பு பெயர்களில் தவறானது எது? A. திவ்வியக்கவி B. வணங்காமுடி C. அழகிய மணவாளதாசர் D. தெய்வப்புலவர் 2 / 20 Category: Tamil2. பின்வருவனவற்றுள் எவற்றை பிரபந்தம் என்று வடநூலார் கூறுவர் A. புராணங்கள் B. பேரிலக்கியம் C. சிற்றிலக்கியம் D. இதிகாசங்கள் 3 / 20 Category: Tamil3. காலங்காட்டும் இடைநிலையும் பெயரெசச்சவிகுதியும் மறைந்து வரும் பெயரெச்சம் எனப்படும் A. உம்மைத் தொகை B. அன்மொழித்தொகை C. வினைத் தொகை D. பண்புத் தொகை 4 / 20 Category: Tamil4. 1985 ஆம் ஆண்டு யாருடைய செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகர முதலியின் முதல் தொகுதி வெளிவந்தது? A. வேங்கிடசாமி நாட்டார் B. கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி C. அகத்தியலிங்கம் D. தேவநேயப்பாவாணர் 5 / 20 Category: Tamil5. எந்த நான்கு காரணங்களால் நகைச்சுவை தோன்றும் என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது? A. இளமை, எள்ளல், மடமை, அறியாமை B. இளமை, வளமை, புதுமை, அறியாமை C. இளமை, புதுமை, துள்ளல், புரியாமை D. சொல்லல், எள்ளல், மடமை, வளமை 6 / 20 Category: Tamil6. பதினேழாம் நூற்றாண்டில் பிற்பகுதியில் நாடகங்கள் தோன்றின? A. காவியக் கூத்து B. நொண்டி C. தோல்பாவை D. வீதி 7 / 20 Category: Tamil7. சொக்கநாத புலவர் இயற்றிய நூல்களில் தவறானது எது? A. காந்தியம்மை கும்மி B. காந்தியம்மை பிள்ளைத்தமிழ் C. திருவாரூர் குறவஞ்சி D. கோதை கும்மி 8 / 20 Category: Tamil8. வெற்றிலை நட்டான்' இத்தொடரில் அமைந்துள்ள ஆகுபெயர் A. சினையாகு பெயர் B. பண்பாகு பெயர் C. இடவாகு பெயர் D. தொழிலாகு பெயர் 9 / 20 Category: Tamil9. கீழ்க்கண்டவற்றில் எது பழந்தமிழரின் இலக்கண நூல் ஆகும்? A. தொல்காப்பியம் B. புறப்பொருள் வெண்பாமாலை C. நன்னூல் D. தொன்னூல் விளக்கம் 10 / 20 Category: Tamil10. தொண்ணூற்றாறு - பிரிக்கும் முறை A. தொள்ளாயிரம்+ஆறு B. தொண்மை+ஆறு C. தொண்ணூறு+ஆறு D. தொண்ணூற்று+ஆறு 11 / 20 Category: Tamil11. 'அடைக்கலம் என்று வந்து அடைந்தவர் விரும்பியதனை அளிக்கும் மன்னாக' - கீழ்க்கண்ட யாரை அழகிய சொக்கநாதபுலவர் குறிப்பிடுகிறார்? A. முத்துச்சாமி நாவலர் B. முத்துச்சாமித்துரை C. முத்துசாமிப்பிள்ளை D. முத்துச்சாமி தேவர் 12 / 20 Category: Tamil12. "கூன்சங்கின் பிள்ளை கொடிப்பவளக் கோடிடறித் தேன்கழியில் வீழத் திரைக்கரத்தால்-வான்கடல்வந்(து)" என்ற நளவெண்பா பாடலில் குறிப்பிடப்படும் தேன்கழியின் பூக்கள் A. மருதம் பூக்கள் B. குறிஞ்சி பூக்கள் C. முல்லை பூக்கள் D. நெய்தல் பூக்கள் 13 / 20 Category: Tamil13. காந்தியம்மை பிள்ளைத்தமிழ் என்ற நூலை இயற்றியதற்காக அழகிய சொக்கநாத புலவருக்கு முத்துசாமி துரை வள்ளல் அவர்கள் கீழ்க்கண்ட எவற்றை அவருக்கு பரிசாக அளித்தார்? A. 100 பொற்காசுகள் B. வைரமோதிரம் C. வைரக்கடுக்கன் D. தங்கமோதிரம் 14 / 20 Category: Tamil14. ஆமை வடைக்காய் அரை ஞாண் பணயம் போளிக்காகப் புத்தகப் பணயம்- இப்பாடலடிகள் இடம் பெறுவது A. அழகின் சிரிப்பு B. விழுதும் வேரும் C. மருமக்கள் வழி மான்மியம் D. கம்ப ராமாயணம் 15 / 20 Category: Tamil15. "இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாடகத்துறைக்கு பெருந்தொண்டு புரிந்தவர் யார்? A. பம்மல் சம்பந்தனார் B. சங்கரதாசு சுவாமிகள் C. ஔவை டி.கே. சண்முகனார் D. பரிதிமாற் கலைஞர் 16 / 20 Category: Tamil16. அழகிய சொக்கநாத புலவர் பிறந்த ஊர் எது? A. தஞ்சாவூர் B. கிள்ளியூர் C. தச்சநல்லூர் D. செங்கற்படுத்தான்காடு 17 / 20 Category: Tamil17. இந்தியன் சஞ்சிகை என்னும் ஏடுகளில் போப் அவர்கள் எழுதிய கட்டுரைகள் A. தென்னிந்திய கிறிஸ்துவ சபைகளின் வளர்ச்சி B. சமயபணிகள் பற்றிய கட்டுரைகள் C. தமிழக மக்களின் பழக்கவழக்கங்கள் பற்றிய கட்டுரைகள் D. தமிழ்மொழி ஆராய்ச்சி பற்றிய கட்டுரைகள் 18 / 20 Category: Tamil18. அசலாம்பிகை அம்மையாரின் காந்தி புராணம் எத்தனை பாடல்களைக்கொண்டது A. ஈராயிரத்து முப்பத்து நான்கு B. ஈராயிரத்து முப்பது C. ஒராயிரத்து முப்பது D. ஒராயிரத்து முப்பத்து நான்கு 19 / 20 Category: Tamil19. கீழ்க்கண்ட யார் அவையில் ஒட்டக்கூத்தர் செல்வாக்கோடு திகழவில்லை A. சோழன் இராசேந்திரன் B. இரண்டாம் இராசராசன் C. இரண்டாம் குலோத்துங்கன் D. விக்கிரம சோழன் 20 / 20 Category: Tamil20. அழகிய சொக்கநாத புலவர் இயற்றிய தனிப்பாடல்கள் மொத்தம் எத்தனை? A. 25 க்கும் மேற்பட்டது B. 20 க்கு உட்பட்டது C. 20 க்கும் மேற்பட்டது D. 25 க்கு உட்பட்டது Your score is 0% Restart quiz Please click the stars to rate the quiz Send feedback Share this:Click to share on Facebook (Opens in new window)Click to share on Twitter (Opens in new window)Click to share on WhatsApp (Opens in new window)Click to share on Telegram (Opens in new window)Click to print (Opens in new window)Click to email a link to a friend (Opens in new window)Related