Online TestTNPSC 8th Std General Tamil Questions – V April 23, 2024 admin 0% 1 Tamil8th Std GENERAL TAMIL Questions - V8 வது வகுப்பு சமச்சீர் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள செய்யுள்GENERAL TAMIL Questions 1 / 20 Category: Tamil1. சேந்தன் திவாகரத்தை தொடர்ந்து எத்தனை தமிழ் நிகண்டுகள் தோன்றியுள்ளதாக கருதப்படுகிறது A. ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட நிகண்டுகள் B. நாற்பத்தைந்து நிகண்டுகள் C. பதினைந்து நிகண்டுகள் D. இருபத்தைந்து நிகண்டுகள் 2 / 20 Category: Tamil2. எந்த இணையதளம் தமிழ் எழுத்துக்களை எழுதவும் ஒலிக்கவும் கற்றுத் தருகிறது A. தமிழ்ஈழம் B. மணியம் C. தமிழம் D. மொழியம் 3 / 20 Category: Tamil3. “காரிருள் அகத்தில் நல்ல கதிரொளி நீதான்! இந்தப் பாரிடைத்துயில்வோர் கண்ணிற பாய்ந்திடும் எழுச்சி நீ தான்”-என பாரதிதாசன் எதனைக் குறிப்பிடுகிறார் A. கவிதைகள் B. கதிரவன் C. பெண்கள் D. இதழ்கள் 4 / 20 Category: Tamil4. கூற்றுகளை கவனி1. “வான்பெற்ற நதிகழ்தாள் வணங்கப்பெற்றேன்”- இவ்வடிகளில் வான் பெற்ற நதி - காவிரியாறு2. களபம் என்ற சொல்லின் பொருள் சந்தனம்3. வில்லிபுத்தூரார் - 15ம் நூற்றாண்டு4. வில்லிபாரதம் 10 பருவம் கொண்டது5. வில்லிபாரதம் 4350 விருத்தப்பாடலால் ஆனது. A. 1, 3 மற்றும் 4 சரி B. 2, 3, மற்றும் 4 சரி C. 1, 2, மற்றும் 3 சரி D. 2, 4 மற்றும் 5 சரி 5 / 20 Category: Tamil5. தனிக்குறிலைச் சாராது சொல்லின் இறுதியில் வல்லினம் ஊர்ந்து வரும் உகரங்களே A. முற்றியலுகரம் B. வன்தொடர்க் குற்றியலுகரம் C. மென்தொடர்க் குற்றியலுகரம் D. குற்றியலுகரம் 6 / 20 Category: Tamil6. ஒரு கட்டத்திற்குள் இருக்கும் கணிணிகளை ஈதர்நெட்அட்டை என்னும் சிறுபலகையைப் பயன்படுத்தி இணைக்கும் இணைப்பு A. நீண்ட வலைப்பின்னல் B. பரவலாவிய வலைப்பின்னல் C. குறும்பரப்பு வலைப்பின்னல் D. மென்பரப்பு வலைப்பின்னல் 7 / 20 Category: Tamil7. கீழ்க்கண்டவற்றுள் காற்று, நிலவு, ஞாயிறு என்பவை A. பெயர் இயற்சொற்கள் B. பெயர்த் திரிசொற்கள் C. வினை திரிசொற்கள் D. வினை இயற்சொற்கள் 8 / 20 Category: Tamil8. “முற்றுஈரெச்சம் எழுவாய் விளிப்பொருள் ஆறுருபு இடையுரி அடுக்கிவை தொகாநிலை”- இப்பாடல் இடம் பெற்ற நூல் A. தொல்காப்பியம் B. புறப்பொருள் வெண்பாமாலை C. நன்னூல் D. தண்டியலங்காரம் 9 / 20 Category: Tamil9. க.சச்சிதானந்தன் இயற்றிய ஆனந்தத் தேன் நூல் என்பது கீழ்கண்ட எதன் வகைக்குள் அடங்கும் A. சிறுகதை வகையில் B. கட்டுரை வகையில் C. கவிதை வகையில் D. நாவல் வகையில் 10 / 20 Category: Tamil10. நீலன் சிலை அகற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர் A. அஞ்சலையம்மாள் B. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் C. அசலாம்பிகை அம்மையார் D. அம்புஜத்தம்மாள் 11 / 20 Category: Tamil11. உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தால் - இப்பாடலை அருளியவர் யார்? A. இராமலிங்க வள்ளலார் B. திரு.வி கல்யாண சுந்தரம் C. தாயுமானவர் D. அருணகிரிநாதர் 12 / 20 Category: Tamil12. நூல்கள் கனித் தமிழில் அள்ளிட வேண்டும் - அதைநோக்கி தமிழ் பணியும் ஆற்றிட வேண்டும் - எனும் பாடலின் ஆசிரியர்? A. பாரதிதாசன் B. சச்சிதானந்தன் C. புகழேந்திப்புலவர் D. பாரதியார் 13 / 20 Category: Tamil13. தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட……….இப்பாடலில் அணுமுறை உள்ளது? A. வானியல் B. அறிவியல் C. கணிதவியல் D. தத்துவவியல் 14 / 20 Category: Tamil14. “மானம் பெரிதென உயிர்விடுவான்; மற்றவர்க்காகத் துயரப்படுவான்; தானம் வாங்கிடக் கூசிடுவான்; தருவது மேல் எனப்பேசிடுவான்”- என தமிழனனின் பெருமையை உணர்த்தியவர் A. கவிமணி தேசிய விநாயகம் B. நாமக்கல் கவிஞர் C. பாவேந்தர் பாரதிதாசன் D. விடுதலைக்கவி பாரதியார் 15 / 20 Category: Tamil15. “நந்தனார் சரித்திரம்” என்ற நூலின் ஆசிரியர் யார்? A. கோபால கிருட்டிணப் பாரதியார் B. மறைமலையடிகள் C. ஔவை டி.கே.சண்முனார் D. சங்கரதாசு சுவாமிகள் 16 / 20 Category: Tamil16. பலாச்சுளை, படக்காட்சி, பொற்சிலை போன்றவைகள் எடுத்துக்காட்டுகளாகும் A. குற்றியலுகரப் புணர்ச்சி B. விகாரப் புணர்ச்சி C. இயல்பு புணர்ச்சி D. பண்புப்பெயர்ப் புணர்ச்சி 17 / 20 Category: Tamil17. கருவி, கருத்தா ஆகிய பொருள்களில் உருபு வரும் A. அது, ஒரு B. பெயர், விO C. ஆல், ஆன் D. ஆல், கண் 18 / 20 Category: Tamil18. திண்தோள் வயவேந்தர் செந்தாமரைமுகம் போய் வெண்தா மரையாய் - இதில் பயின்று வந்துள்ள இலக்கணம் தேர்க. A. பண்புத்தொகை B. வினைத்தொகை C. உம்மைத்தொகை D. உவமைத்தொகை 19 / 20 Category: Tamil19. ஞாயிறைச் சுற்றியுள்ள பாதையை "ஞாயிறு வட்டம்" எனக் கூறும் நூல் எது? A. புறநானூறு B. திருக்குறள் C. தொல்காப்பியம் D. சிலப்பதிகாரம் 20 / 20 Category: Tamil20. “அகரமுதலி ஒன்றை நாளும் படித்து வருவாய் நிகரில்லாத சொற்கள் நினைவில் நன்கு பெறுவாய்”-என்று விளம்பியவர் A. பாரதிதாசன் B. கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை C. வெ.இராமலிங்கனார் D. பாரதியார் Your score is 0% Restart quiz Please click the stars to rate the quiz Send feedback Share this:Click to share on Facebook (Opens in new window)Click to share on Twitter (Opens in new window)Click to share on WhatsApp (Opens in new window)Click to share on Telegram (Opens in new window)Click to print (Opens in new window)Click to email a link to a friend (Opens in new window)Related