Online Test 8th Std General Tamil Questions – IV April 23, 2024 admin 0% 1 Tamil8th Std GENERAL TAMIL Questions - IV8 வது வகுப்பு சமச்சீர் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள செய்யுள்GENERAL TAMIL Questions 1 / 20 Category: Tamil1. “தேம்பாவணி, காவலூர் கலம்பகம் அளிக்கிறது. தொன்னூல் சதுரகராதி இலங்குகின்றது. மிளிர்கிறது. வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களுள் ஒருவராக விளங்குகின்றார்” என ரா.பி.சேதுபிள்ளை பாராட்டுகிறார். -இதில் விடுபட்ட சொற்கள் A. கதம்ப மாலையாக, முத்தாரமாக, பொன்நூலாக B. பொன்நூலாக, முத்தாரமாக, கதம்ப மாலையாக C. முத்தாரமாக, பொன்நூலாக, கதம்ப மாலையாக D. கதம்ப மாலையாக, பொன்நூலாக, முத்தாரமாக 2 / 20 Category: Tamil2. பவானந்தர் என்பார் எந்த ஆண்டு “தற்காலத் தமிழ்ச்சொல் அகராதியும்” மற்றும் “மதுரைத் தமிழ்ப் பேரகராதியும்” வெளியிட்டார் A. முறையே 1925 மற்றும் 1937 B. முறையே 1925 மற்றும் 1935 C. முறையே 1920 மற்றும் 1927 D. முறையே 1920 மற்றும் 1937 3 / 20 Category: Tamil3. ஓதிய உடம்பு தொறும் உயிரென உலாயதன்றே’ என்று கூறியவர் யார்? A. திருமூலர் B. பாரதிதாசன் C. கவிமணி D. கம்பர் 4 / 20 Category: Tamil4. "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" எனும் பாடல் திருவருட்பாவில் எந்த தலைப்பில் வரும்? A. பிள்ளை பெரு விண்ணப்பம் B. இறை விண்ணப்பம் C. ஜீவகாருண்யம் D. சமரச சன்மார்க்க விண்ணப்பம் 5 / 20 Category: Tamil5. ‘பூமி அண்டத்தின் மையப்பகுதி எனவும் அஃது அசையாதது நிலையானது' எனவும் கூறியவர்? A. தாலமி B. கலீலியோ C. கோபர்நிகசு D. நியூட்டன் 6 / 20 Category: Tamil6. கீழக்கண்ட எதனை “சங்க அகராதி” எனவும் அழைப்பர் A. திவாகரர் எழுதிய சேந்தன் திவாகரம் B. யாழ்பாணம் கதிரைவேலனரின் தமிழ்ச்சொல் அகராதி C. வீரமாமுனிவரின் சதுரகராதி D. மண்டலபுருடர் இயற்றிய சூடாமணி நிகண்டு 7 / 20 Category: Tamil7. 1964-ஆம் கீழ்க்கண்ட எவருக்கு “தாமரைத்திரு” (பத்மஸ்ரீ) விருது வழங்கப்பட்டது A. கடலூர் அஞ்சலையம்மாள் B. அம்புஜதம்மாள் C. அசலாம்பிகைஅம்மையார் D. ஔவையார் 8 / 20 Category: Tamil8. "பிள்ளைக் குருகிஇரங்கப் பேதைப்புள் தாலாட்டும் வள்ளைக் குருநாடர் மன்”- என்ற நளவெண்பா பாடலில் 'பிள்ளைக் குருகு' என்பது A. அணிற்பிள்ளை B. நாரைக்குஞ்சு C. கீரிப்பிள்ளை D. குரங்குக்குட்டி 9 / 20 Category: Tamil9. யாருடைய ஆட்சிக்காலத்தில் குறவஞ்சி நாடகம் தோன்றின. A. நாயக்க மன்னர்கள் B. சோழ மன்னர்கள் C. சேர மன்னர்கள் D. பாண்டிய மன்னர்கள் 10 / 20 Category: Tamil10. "நாங்கள் கவிராசர்கள்” என்று செருக்குடன் கூறிய புலவர்களின் செருக்கை அடக்கியவர் A. ஒட்டக்கூத்தர் B. கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை C. பாரதிதாசன் D. காளமேகப்புலவர் 11 / 20 Category: Tamil11. தளர் நடையிட்டு வரும் குழந்தையின் சிறப்புகளை எடுத்துக் கூறுவது பிள்ளைத் தமிழின்எத்தனையாவது பருவம் ஆகும்43. 'தாய்மையன் பிறனை'-பிரித்தெழுதுக A. தாய்மை+அன்பு+அனை B. தாய்மை + அன்பின் + தனை C. தாய்மை+அன்பின்+பிறனை D. தாய்மை+மயன்+பிறனை 12 / 20 Category: Tamil12. "எவர்தம் பாடல்கள், உலகின் உண்மை நிலையை உணர்த்தி அழியாப் பேரின்பப் பெருவாழ்விற்கு நம்மை அழைத்து செல்லும்” என வர்ணிக்கப்படுகிறது A. தாயுமானவர் B. குணங்குடி மஸ்தான் C. திருமூலர் D. அருணகிரிநாதர் 13 / 20 Category: Tamil13. உலகம் உருண்டைய வடிவமானது" என்ற முதல் தமிழ்க் குரலுக்கு உரியவர் A. திருவள்ளுவர் B. கணியன் பூங்குன்றன் C. பூதத்தாழ்வார் D. சேக்கிழார் 14 / 20 Category: Tamil14. அண்ணாமலையார் காவடி சிந்து கீழ்க்கண்ட எந்த ஊரின் இறைவனின் (முருகன்) சிறப்பை எளிய இனிய இசைப்பாடல்களால் போற்றிப் பாடப் பெற்றது A. திருச்செந்தூர் B. திருப்பரங்குன்றம் C. கழுகுமலை D. பழமுதிர்ச்சோலை 15 / 20 Category: Tamil15. “பாத்தனதாக் கொண்ட பிள்ளைப்பாண்டியன் வில்லிஒட்டக் கூத்தனிவர் கல்லாது கோட்டிகொளும் - சீத்தயரைக்” –என்ற தமிழ்விடுதூது பாடலில் 'சீத்தையர்' என்பவர் கீழ்க்கண்டவற்றில் எவர் யாவர்? A. மேலானவர் B. அரசவைப் புலவர் C. பிரதம அமைச்சர் D. போலிப்புலவர் 16 / 20 Category: Tamil16. இறைவனையோ, நல்லாரையோ, பாட்டுடைத் தலைவராகக் கொண்டு அவரைக் மதலையாக கருதிப் பாடப்படும் சிற்றிலக்கியவகை எவ்வாறு அழைக்கப்படும்? A. உலா B. கலம்பகம் C. பிள்ளைத்தமிழ் D. பரணி 17 / 20 Category: Tamil17. ஒவ்வோர் ஆண்டும் உலக வன விலங்கு நாள் கொண்டாடப்படுகிறது? A. அக்டோபர் நான்காம் நாள் B. அக்டோபர் ஐந்தாம் நாள் C. அக்டோபர் இரண்டாம் நாள் D. அக்டோபர் மூன்றாம் நாள் 18 / 20 Category: Tamil18. பின்வருவனவற்றில் விவேக சிந்தாமணியின் ஆசிரியர் யார்? A. மூன்றாம் பருவம் B. ஐந்தாம் பருவம் C. ஆறாவது பருவம் D. நான்காம் பருவம் 19 / 20 Category: Tamil19. பாவணர் கோட்டம், அவரின் முழு உருவச்சிலை, அவர் பெயரில் நூலகம் ஆகியவை எங்கு நிறுவப்பட்டுள்ளது? A. இராஜபாளையத்தில் B. திருவில்லிபுத்தூரில் C. திருநெல்வேலியில் D. சங்கரன்கோவிலில் 20 / 20 Category: Tamil20. சாளுக்கியர்களின் தலைநகரான கல்யானபுரத்தின் மீது படையெடுத்து மும்முறை போரிட்டு வென்றவன் A. சோழன் இராசேந்திரன் B. சோழன் இராசாதிராசன் C. சோழன் விசயாலயன் D. சோழன் இராசமகேந்திரன் Your score is 0% Restart quiz Please click the stars to rate the quiz Send feedback Share this:Click to share on Facebook (Opens in new window)Click to share on Twitter (Opens in new window)Click to share on WhatsApp (Opens in new window)Click to share on Telegram (Opens in new window)Click to print (Opens in new window)Click to email a link to a friend (Opens in new window)Related