Online TestTNPSC

 8th Std GENERAL TAMIL Questions – III

0%
0

Tamil

8th Std GENERAL TAMIL Questions - III

8 வது வகுப்பு சமச்சீர்‌ புத்தகத்தில்‌ இடம்பெற்றுள்ள செய்யுள்‌
GENERAL TAMIL Questions

1 / 20

Category: Tamil

1. பெயர்ச்சொல்லின் பொருளைச் செயப்படு பொருளாய் வேறுபடுத்துவது

2 / 20

Category: Tamil

2. “ஆடரவம்” என்பதனைப் பிரித்தெழுதுக

3 / 20

Category: Tamil

3. கீழ்க்கண்டவற்றில் சலவரைச் சாரா என்றவர்?

4 / 20

Category: Tamil

4. அம்புஜத்தம்மாள் யாருடைய எளிமையான தோற்றத்தினால் கவரப்பட்டு எளிமையாய் வாழந்தார்

5 / 20

Category: Tamil

5. இந்தியப் சீனப் போரினைப் போர் நடைபெறும் இடத்திற்குச் சென்று செய்திகளைத் திரட்டிய பத்திரிகை எது?

6 / 20

Category: Tamil

6. "நகை செய் தன்மையினம்பெழி இத்தாய் துகர்" எனத் தொடங்கும் பாடல் தேம்பாவணியில் உள்ள எந்தப் படலத்தை சார்ந்தது

7 / 20

Category: Tamil

7. கி.மு3-ம்நூற்றாண்டு காலகட்டத்தை சேர்ந்த தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு உலோகங்களினால்செய்யப்பட்ட காசுகள் எங்கு கண்டறிப்பபட்டுள்ளன

8 / 20

Category: Tamil

8. பின்வருவனவற்றில் எவர் ஆத்திச்சூடி வெண்பாவை எழுதியர் ஆவார்?

9 / 20

Category: Tamil

9. “புகழெனின் உயிரும் கொடுக்கவர் பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்” -இப்பாடல் இடம் பெற்ற நூல்

10 / 20

Category: Tamil

10. கீழ்க்கண்டவற்றுள் இலக்கணப் போலியைக் கண்டறிக

11 / 20

Category: Tamil

11. “எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும் பண்புடைமை என்னும் வழக்கு”-என்ற குறளில் 'வழக்கு' என்பது

12 / 20

Category: Tamil

12. தமிழ்நாட்டைச் சூழ்ந்துள்ள பிற பகுதிகளிலிருந்து தமிழில் வழங்கும் திசைச்சொற்கள்ஆகும்.

13 / 20

Category: Tamil

13. வினைமுற்றையோ பெயர்ச்சொல்லையோ வினைச்சொல்லினையோ பயனிலையாகக் கொண்டு முடிவது

14 / 20

Category: Tamil

14. ஒரு ஏக்கர் பரப்பளவில் வளர்ந்துள்ள மரங்கள் எத்தனை பேர்களுக்கு தேவையான உயிர்காற்றைக் கிடைக்கச் செய்கின்றன

15 / 20

Category: Tamil

15. திருமந்திரம் சைவத்திருமுறைகளில் எத்தனையாவது திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது?

16 / 20

Category: Tamil

16. கள்ளைச் "சொல் விளம்பி” என்று கூறுவது

17 / 20

Category: Tamil

17. குற்றியலுகரம், முற்றியலுகரம், குற்றியலுகரம் ஆகியவற்றின் மாத்திரைகள் முறையே

18 / 20

Category: Tamil

18. கி.பி. 1632 இல் "உலகத்தின் முதன்மையான இரு முறைமைகளைப் பற்றிய உரையாடல்" என்ற நூலை எழுதியவர் யார்?

19 / 20

Category: Tamil

19. தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளைக் கவிதை வடிவில் தந்தவர்?

20 / 20

Category: Tamil

20. தம் நாடக அனுபவங்களை எல்லாம் நாடக மேடை நினைவுகள் என்னும் தலைப்பில் எழுதியவர் யார்?

Your score is

0%

Please click the stars to rate the quiz

Verified by MonsterInsights