Online TestTNPSC

8th Std General Tamil Questions – II

0%
0

Tamil

8th Std GENERAL TAMIL Questions - II

8 வது வகுப்பு சமச்சீர்‌ புத்தகத்தில்‌ இடம்பெற்றுள்ள செய்யுள்‌
GENERAL TAMIL Questions

1 / 20

Category: Tamil

1. அறிவுள் அறிவை அறியும் அவரும் அறிய அரிய பிரமமே என்று கூறியவர் யார்?

2 / 20

Category: Tamil

2. கற்பவை கற்கும்படி வள்ளுவர் சொன்னபடி கற்கத்தான் வேண்டும் என்று கூறியவர்?

3 / 20

Category: Tamil

3. "குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை” எனக் கூறும் நூல் எது?

4 / 20

Category: Tamil

4. மொழிநடைக்கு ஏற்ற சொல்லை கண்டறிக

5 / 20

Category: Tamil

5. நளவெண்பாவில் அமைந்துள்ள வெண்பாக்களின் எண்ணிக்கை

6 / 20

Category: Tamil

6. கீழ்க்கண்டவற்றில் எது கணினி உருவாக முதல் படியாக இருந்தது?

7 / 20

Category: Tamil

7. வெற்றிலை நட்டான்' இத்தொடரில் அமைந்துள்ள ஆகுபெயர்

8 / 20

Category: Tamil

8. திருவருட்பாவில் இடம் பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கை

9 / 20

Category: Tamil

9. “நகை செய்தன்மையி னம்பெழீ இத் தாய்துகள் பகை செய் நெஞ்சமும்”- இப்பாடல் வரிகள் எந்த நூலில் உள்ளது?

10 / 20

Category: Tamil

10. மதுரையில் ஔவையார் நாடகம் அரங்கேறியஆண்டு எது?

11 / 20

Category: Tamil

11. “கண் இமைத்த லாலடிகள் காசினியில் தோய்தலால் வண்ணமலர் மாலை வாடுதல்” - இப்பாடல் உணர்த்தும் நிகழ்வு எதைச் சுட்டுகிறது

12 / 20

Category: Tamil

12. சென்னை எழும்பூரில் அருங்காட்சியகம் தொடங்கப்பட்ட ஆண்டு எது?

13 / 20

Category: Tamil

13. மல்லல் மறுகில் மடநா(கு) உடனாகச் செல்லும் மழவிடைபோல் செம்மாந்து – மெல்லியலாள்-இதில் 'மறுகு' என்பது

14 / 20

Category: Tamil

14. சுரதாவை உவமைக் கவிஞர் என்று முதன் முதலாக புகழ்ந்தவர் யார்?

15 / 20

Category: Tamil

15. ஊன்பெற்ற பகழியினால் அழிந்தும் வீழ்ந்தும் உணர்வுடன்நின் திருநாமம் உரைக்கப் பெற்றேன். - இடம் பெற்ற நூல்

16 / 20

Category: Tamil

16. சீர்கள் ஒன்றுடன் ஒன்று பொருந்த அமைவது

17 / 20

Category: Tamil

17. ‘ஈரிருவர்'-பிரித்தெழுதுக

18 / 20

Category: Tamil

18. வரும் வண்டி- இதில் வரும் சொல்லின் மாத்திரை அளவு என்ன?

19 / 20

Category: Tamil

19. “இராமனுக்கு தம்பி இலக்குவன்”- இதில் உள்ள பொருளில் வந்துள்ளது

20 / 20

Category: Tamil

20. எந்நிலத்தின் பெருமை கருதியே வேந்தனை முதன்மைபடுத்தினர் தமிழர்கள்

Your score is

0%

Please click the stars to rate the quiz

Verified by MonsterInsights