Online Test

Tamil – செய்யுள்

0%
5

ஆறாவது வகுப்பு தமிழ் – செய்யுள்

6 வது வகுப்பு சமச்சீர்‌ புத்தகத்தில்‌ இடம்பெற்றுள்ள செய்யுள்‌
வாழ்த்துப்‌ பாடல்‌ – இராமலிங்க அடிகளார்‌

1 / 34

1. வள்ளலார்‌ அவர்கள்‌ ஒரே இரவில்‌ மொத்தம்‌ எத்தனை வரிகள்‌ கொண்ட அருட்பெருஞ்சோதி அகவலை பாடி முடித்துள்ளார்‌?

2 / 34

2. மனுமுறை கண்ட வாசகம்‌ என்ற நூலை வள்ளலார்‌ அவர்கள்‌ இயற்றிய ஆண்டு எது?

3 / 34

3. வள்ளலார்‌ அவர்கள்‌ பிறப்பு இறப்பு ஆண்டுகள்‌ யாது?

4 / 34

4. வள்ளலார்‌ அவர்களின்‌ முதல்‌ ஐந்து திருமுறைகள்‌ வெளியிடப்பட்ட ஆண்டு எது?

5 / 34

5. இராமலிங்க அடிகளார்‌ திருவொற்றியூர்‌ சிவபெருமான்‌ மீது பாடிய பாடல்கள்‌ அனைத்தும்‌ கீழ்க்கண்ட எந்த பெயரில்‌ தொகுத்து வழங்கப்பட்டுள்ளது?

6 / 34

6. வள்ளலார்‌ அவர்களின்‌ கொள்கை யாது?

7 / 34

7. வள்ளலார்‌ அவர்கள்‌ தருமச்சாலையை அமைக்க வடலூரில்‌ மொத்தம்‌ எத்தனை காணி நிலத்தை பெற்றார்‌?

8 / 34

8. இராமலிங்க அடிகளாரின்‌ ஆசிரியர்‌ பெயர்‌ யாது?

9 / 34

9. கீழ்க்கண்டவற்றில்‌ இராமலிங்க அடிகளாரின்‌ சிறப்பு பெயர்களில்‌ தவறானது எது?

10 / 34

10. இராமலிங்க அடிகளாரின்‌ கோட்பாடூ யாது?

11 / 34

11. வள்ளலார்‌ எழுதிய திருவருட்பா என்னும்‌ தொகுப்பு நூலை மருட்பா என்று கூறியவர்‌ யார்‌?

12 / 34

12. இராமலிங்க அடிகளார்‌ கந்தக்கோட்டத்து இறைவன்‌ மீது பாடிய பாடல்கள்‌ அனைத்தும்‌ கீழ்க்கண்ட எந்த பெயரில்‌ தொகுத்து வழங்கப்பட்டுள்ளது?

13 / 34

13. வள்ளலார்‌ அவர்கள்‌ யார்‌ வேண்டுகோளுக்கு இணங்க மனுமுறை கண்டவாசகம்‌ என்ற நூலை எழுதினார்‌?

14 / 34

14. வள்ளலார்‌ அவர்கள்‌ எந்த ஆண்டு மக்களிடையே அறிவுநெறி விளங்க சத்தியஞான சபை ஒன்றை நிறுவினார்‌?

15 / 34

15. வள்ளலார்‌ அவர்கள்‌ சத்திய தருமச்சாலையில்‌ மக்களுக்கு பசிப்பிணி போக்க அடுப்பு ஒன்றை எங்கு மூட்டினார்‌?

16 / 34

16. மனுமுறைகண்ட வாசகம்‌ என்ற நூலானது கீழ்க்கண்ட யாருடைய வரலாற்றை பற்றி கூறுகிறது?

17 / 34

17. கீழ்க்கண்டவற்றில்‌ இராமலிங்க அடிகளார்‌ பதிப்பித்த நூல்களில்‌ தவறானது எது?

18 / 34

18. வள்ளலார்‌ அவர்களின்‌ தாரக மந்திரம்‌ யாது?

19 / 34

19. திருவருட்பா நூலானது மொத்தம்‌ எத்தனை பதிகங்களை கொண்டுள்ளது?

20 / 34

20. பாடப்பகுதியில்‌ இடம்பெற்றுள்ள கண்ணில்‌ கலந்தான்‌ கருத்தில்‌ கலந்தான்‌என்‌ – என்னும்‌ பாடலானது வள்ளலாரின்‌ எந்த திருமுறையில்‌ இடம்பெற்றுள்ளது?

21 / 34

21. வள்ளலார்‌ அவர்கள்‌ எந்த ஆண்டு மக்களிடையே மதங்களின்‌ நல்லிணக்கம்‌ காண்பதற்கு சமரச சன்மார்க்க சங்கம்‌’ ஒன்றை நிறுவினார்‌?

22 / 34

22. இராமலிங்க அடிகளாரின்‌ பிறந்த ஊர்‌ எது?

23 / 34

23. கீழ்க்கண்ட யாருடைய பாடல்கள்‌ ‘இறைவன்‌ அருள்‌ பெற்ற பாடல்கள்‌’ என கூறப்படுகிறது?

24 / 34

24. இராமலிங்க அடிகளார்‌ இயற்றிய நூல்களில்‌ சரியானது எது?

25 / 34

25. இராமலிங்க அடிகளாரின்‌ பாடல்கள்‌ அனைத்தும்‌ கீழ்க்கண்ட எந்த தலைப்பில்‌ தொகுக்கப்பட்டுள்ளன?

26 / 34

26. திருவருட்பா நூலின்‌ நூல்‌ அமைப்பு யாது?

27 / 34

27. கண்ணில்‌ கலந்தான்‌ – என தொடங்கும்‌ பாடலானது எந்த தலைப்பில்‌ இடம்பெற்றுள்ளது?

28 / 34

28. வள்ளலார்‌ பிறந்த எத்தனை நாள்களுக்கு பிறகு அவர்‌ தன்‌ தந்தையை இழந்தார்‌?

29 / 34

29. வள்ளலார்‌ அவர்கள்‌ எந்த ஆண்டு மக்களிடையே பசிப்பிணி போக்க தருமச்சாலை’ ஒன்றை நிறுவினார்‌?

30 / 34

30. ஒழிவிலொடுக்கம்‌ என்ற நூலை வள்ளலார்‌ பதிப்பித்த ஆண்டு?

31 / 34

31. கருணை நிறைந்த இறைவன்‌ என்‌ கண்ணில்‌ இருக்கிறான்‌ என தொடங்கும்‌ பாடலை இயற்றிய புலவர்‌ யார்‌?

32 / 34

32. வள்ளலார்‌ அவர்களின்‌ ஆறாம்‌ திருமுறையானது எப்பொழுது வெளியிடப்பட்டது?

33 / 34

33. வாடிய பயிரை கண்ட போதெல்லாம்‌ வாடிய கருணை மனமானது கீழ்க்கண்ட எந்த புலவருடையது?

34 / 34

34. வள்ளலாரை புதுநெறிகண்ட புலவர்‌ என்று பாராட்டிய புலவர்‌ யார்‌?

Your score is

0%

Please click the stars to rate the quiz

Verified by MonsterInsights