Online Test Tamil – நாலடியார் – சமணமுனிவர்கள் January 3, 2023 admin 0% 10 ஆறாவது வகுப்பு தமிழ் – நாலடியார் – சமணமுனிவர்கள்6 வது வகுப்பு சமச்சீர் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள செய்யுள்நாலடியார் – சமணமுனிவர்கள் 1 / 131. நாலடியார் நூலானது மொத்தம் எத்தனை இயல்களை கொண்டது? A. 15 இயல்கள் B. 9 இயல்கள் C. 12 இயல்கள் D. 13 இயல்கள் 2 / 132. ‘நாய்க்கால் சிறுவிரல் போல் நன்கனிய ராயினும்’ – என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் எது? A. நாலடியார் B. ஆசாரக்கோவை C. எட்டுத்தொகை D. திருக்குறள் 3 / 133. நாலடியார் நூலின் நூல் அமைப்பு யாது? A. அறத்துப்பால் – 10; பொருட்பால் – 24; காமத்துப்பால் – 6 B. அறத்துப்பால் – 13; பொருட்பால் – 23; காமத்துப்பால் – 4 C. அறத்துப்பால் – 13; பொருட்பால் – 24; காமத்துப்பால் – 3 D. அறத்துப்பால் – 10; பொருட்பால் – 27; காமத்துப்பால் – 3 4 / 134. வேளாண் வேதத்திற்கு கடவுள் வாழ்த்து எழுதிய புலவர் யார்? A. கடவுள் வாழ்த்து இல்லை B. பதுமனார் C. பாரதம் பாடிய பெருந்தேவனார் D. சமண முனிவர்கள் 5 / 135. பதிணெண்கீழ்க்கணக்கில் உள்ள ஒரே தொகை நூல் எது? A. நான்மணிக்கடிகை B. கார் நாற்பது C. நாலடியார் D. களவழி நாற்பது 6 / 136. நாலடியார் நூலில் இடம்பெற்றுள்ள அதிகாரங்கள் மொத்தம் எத்தனை? A. 30 அதிகாரங்கள் B. 40 அதிகாரங்கள் C. 80 அதிகாரங்கள் D. 56 அதிகாரங்கள் 7 / 137. நாலடியார் நூலானது கீழ்க்கண்டவற்றில் எதனால் ஆனது? A. நான்கு அடிகளை கொண்ட ஆசிரியப்பாக்கள் B. இரண்டு அடிகளை கொண்ட வெண்பாக்கள் C. இரண்டு அடிகள் கொண்ட வெண்பாக்கள் D. நான்கு அடிகளை கொண்ட வெண்பாக்கள் 8 / 138. நாலடியார் நூல்களில் உள்ள பாடல்கள் கீழ்க்கண்ட யாருடைய பாடல்களின் தொகுப்பாகும்? A. புற வைணவர்கள் B. சைவர்கள் C. சமண முனிவர்கள் D. பதுமனார் 9 / 139. நாலடியார் நூலை தொகுத்து அதிகாரம் வகுத்தவர் (யார்? A. சமணமுனிவர்கள் B. ஜி.யூ. போப் C. தருமர் D. பதுமனார் 10 / 1310. கீழ்க்கண்டவற்றில் எந்த பிரிவினை பற்றி நாலடியார் நூலானது அதிகம் கூறுகிறது? A. கம்பளத்தார் B. அம்பலகாரர் C. நாயக்கர் D. முத்தரையர் 11 / 1311. நாலடியார் நூலை முப்பாலாக பகுத்தவர் (யார்? A. தருமர் B. சமணமுனிவர்கள் C. ஜி.யூ. போப் D. பதுமனார் 12 / 1312. நாலடியார் நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்? A. வீரமாமுனிவர் B. எல்லீஸ் துரை C. கெல்லட் D. ஜி.யூ. போப் 13 / 1313. சாம வேதம் மற்றும் வேளாண் வேதம் – என்று அழைக்கப்படும் நூல் எது? A. திருவருட்பா B. எட்டுத்தொகை C. நாலடியார் D. திருக்குறள் Your score is 0% Restart quiz Please click the stars to rate the quiz Send feedback Share this:Click to share on Facebook (Opens in new window)Click to share on Twitter (Opens in new window)Click to share on WhatsApp (Opens in new window)Click to share on Telegram (Opens in new window)Click to print (Opens in new window)Click to email a link to a friend (Opens in new window)Related