Online Test Tamil – பாரத தேசம் – பாரதியார் January 3, 2023 admin 0% 9 ஆறாவது வகுப்பு தமிழ் – பாரத தேசம் – பாரதியார்6 வது வகுப்பு சமச்சீர் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள செய்யுள்பாரத தேசம் – பாரதியார் 1 / 201. பாரதியார் எழுதிய உரைநடை நூல்களில் தவறானது எது? A. சந்திரிகையின் கதை B. புதிய ஆத்திச்சூடி C. தராசு D. ஞானரதம் 2 / 202. பாரதியாரின் அரசியல் குருவாக திகழ்ந்தவர் யார்? A. காந்தியடிகள் B. சாரு நிவேதிதா C. நேதாஜி D. லோகமான்யர் திலகர் 3 / 203. சாதிகள் இரண்டொழிய வேறில்லை எனக் கூறியவர் யார்? A. ஒளவையார் B. நாமக்கல் கவிஞர் C. பாரதியார் D. திருவள்ளுவர் 4 / 204. பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள ஆயுதங்கள் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம் -எனத் தொடங்கும் வரியானது கீழ்க்கண்ட எந்த வரியில் தொடங்கும் பாடலின் ஒரு பகுதியாகும்? A. வெள்ளிப் பனிமைலையின்மீது உலாவுவோம் B. எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி C. பொழுது புலர்ந்தது; யாம்செய்த தவத்தால் D. பருதியின் பேரொளி வானிடைக் கண்டோம் 5 / 205. கனவு காண்பதில் பாரதிக்கு நிகராக போற்றப்படுபவர் யார்? A. இராமலிங்க தேவர் B. பாரதிதாசன் C. வ.உ.சிதம்பரனார் D. பாரதியார் 6 / 206. தமிழில் சுயசரிதை பாடிய முதல் கவிஞன் யார்? A. பாரதிதாசன் B. மீனாட்சி சுந்தரம் பிள்ளை C. நாமக்கல் கவிஞர் D. பாரதியார் 7 / 207. பாரதியாரின் நூல்கள் அனைத்தும் தமிழ்நாடு மாநில அரசினால் நாட்டுமையாக்கப்பட்ட ஆண்டு எது? A. 1948 B. 1949 C. 1947 D. 1951 8 / 208. ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம் -என்ற பாடலை பாடிய புலவர் யார்? A. பாரதியார் B. ந.பிச்சமூர்த்தி C. பாரதிதாசன் D. அப்துல் ரகுமான் 9 / 209. சக்கரவர்த்தினி என்னும் இதழனாது கீழ்க்கண்டவற்றில் எதை சேர்ந்தது? A. மகளிர் தின இதழ் B. மகளிர் அரையாண்டு இதழ் C. மகளிர் வார இதழ் D. மகளிர் மாத இதழ் 10 / 2010. ஷெல்லிதாசன் -என்று தன்னை அழைத்துக் கொண்ட கவிஞர் யார்? A. இரவீந்தரநாத் தாகூர் B. ஜீவா C. பாரதியார் D. பக்கிம்சந்திர சட்டர்ஜி 11 / 2011. பாரதியாரின் பிறப்பு இறப்பு ஆண்டுகள் யாது? A. 1882 – 1921 B. 1882 – 1924 C. 1884 – 1920 D. 1888 – 1931 12 / 2012. பாரதியாரின் மொழிப் பெயர்ப்பு நூல் எது? A. தமிழியக்கம் B. ஞானரதம் C. பகவத் கீதை D. பாஞ்சாலி சபதம் 13 / 2013. பாரதியார் அவர்கள் எத்தனை மாதங்கள் எங்கு ஆசிரியர் பணியை செய்தார்? A. மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளி -3மாதங்கள் B. தஞ்சை சேதுபதி நடுநிலைப்பள்ளி -3மாதங்கள் C. மதுரை சேபதி நடுநிலைப்பள்ளி -3மாதங்கள் D. தஞ்சை சேதுபதி உயர்நிலைப்பள்ளி – 3 மாதங்கள் 14 / 2014. பாரதியார் அவர்கள் கவி புனையும் ஆற்றல் பெற்ற வயது எது? A. 16 வது வயது B. 1 வது வயது C. 10 வது வயது D. 05 வது வயது 15 / 2015. கீழ்க்கண்ட எந்த ஆண்டில் பாரதியர் காசியில் சில காலம் தங்கியிருந்தார்? A. 1898 – 1901 B. 1894 – 1903 C. 1898 – 1902 D. 1890 – 1900 16 / 2016. பாரதியார் பணியாற்றிய வார இதழ்களில் தவறானது எது? A. சூர்யோதயம் B. கர்மயோகி C. இந்தியா D. பாலபாரதா 17 / 2017. பாரதியார் அவர்களின் முதல் உரைநடைக்காவியம் எது? A. பாஞ்சாலி சபதம் B. பகவத் கீதை C. ஞானரதம் D. தமிழியக்கம் 18 / 2018. பாரதியாரின் ஞானகுருவாக திகழ்ந்தவர் யார்? A. சகோதிரி நிவேதிதா B. இராமகிருஷ்ணர் C. விவேகானந்தர் D. லோகமான்ய திலகர் 19 / 2019. கீழ்க்கண்டவற்றில் பாரதியார் கருத்துப்படி யாரை மற்றோர் என குறிப்பிடப்படூபவர் யார்? A. பிறர்க்கு உதவும் நேர்மை உடையவர் B. மேலோர் C. பிறர்க்கு உதவும் நேர்மை அற்றோர் D. கீழோர் 20 / 2020. ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம் – எனத் தொடங்கும் வரிப்பாடலானது கீழ்க்கண்ட எந்த தலைப்பில் இடம் பெற்றுள்ளது? A. பாரத நாடு ு B. தேசிய கீதம் C. பாரத தேசம் D. பாரத தாய் Your score is 0% Restart quiz Please click the stars to rate the quiz Send feedback Share this:Click to share on Facebook (Opens in new window)Click to share on Twitter (Opens in new window)Click to share on WhatsApp (Opens in new window)Click to share on Telegram (Opens in new window)Click to print (Opens in new window)Click to email a link to a friend (Opens in new window)Related